All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வணக்கம் ...நான் ஸ்ரீஷா 😍

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீ mam...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
கொஞ்சம் லேட் நானு 😉

இந்த திரியில் உங்களது கருத்துகள், விளக்கங்கள், சந்தேகங்கள், புதுமைகள் ,பழமைகள் பற்றி பேசலாம்..
வாருங்கள்...
நட்பால் இணைந்து மகிழ்வோம்...



முதலில் நான் விரும்பும் பழமை :
தமிழ்


தமிழ் மிக தொன்மையான மொழி என அனைவரும் அறிந்த விஷயம்...அத்தனை தொன்மையான விஷயத்தின் பெயரை கேட்டால், எத்தனை முறை என்றாலும் எனக்கு சிலிர்க்கும் உணர்வு...

தமிழ், தமிழன் இதுவே நான் விரும்பும் பழமை...( அதுக்காக தமிழனா இருந்தா msg forward pannu group நான் இல்லைங்கோ)


நான் விரும்பும் புதுமை : கொண்டாட்டம்...

இன்றைய நாளில் அனைத்திற்கும் கொண்டாட்டம்..
சில கொண்டாட்டங்கள் சிரிக்க வைக்கிறது, சில சிந்திக்க வைக்கிறது, இன்னும் சில சிந்திக்க மறந்தவர்களின் கொண்டாட்டமாக இருக்கிறது...

ஆக ஏதோ ஒரு புள்ளியில் இந்த "கொண்டாட்டம்" என்பது
என்னை ஈர்க்கும் புதுமையாக என் மனதில் பதிந்து விட்டது...

இது போல நீங்கள் விரும்பும் பழமை எது ? புதுமை எது ?
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் இது பழமை
ஹாய் இது புதுமை
வணக்கம் சொல்வது மரபு
சொல்லும் விதம் திரிபு
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் இது பழமை
ஹாய் இது புதுமை
வணக்கம் சொல்வது மரபு
சொல்லும் விதம் திரிபு
நீங்கள் சொல்லும் அனைத்தும் அழகு...

நன்றி தீபா sis 😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீ mam...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
கொஞ்சம் லேட் நானு 😉

இந்த திரியில் உங்களது கருத்துகள், விளக்கங்கள், சந்தேகங்கள், புதுமைகள் ,பழமைகள் பற்றி பேசலாம்..
வாருங்கள்...
நட்பால் இணைந்து மகிழ்வோம்...



முதலில் நான் விரும்பும் பழமை : தமிழ்


தமிழ் மிக தொன்மையான மொழி என அனைவரும் அறிந்த விஷயம்...அத்தனை தொன்மையான விஷயத்தின் பெயரை கேட்டால், எத்தனை முறை என்றாலும் எனக்கு சிலிர்க்கும் உணர்வு...

தமிழ், தமிழன் இதுவே நான் விரும்பும் பழமை...( அதுக்காக தமிழனா இருந்தா msg forward pannu group நான் இல்லைங்கோ)


நான் விரும்பும் புதுமை : கொண்டாட்டம்...

இன்றைய நாளில் அனைத்திற்கும் கொண்டாட்டம்..
சில கொண்டாட்டங்கள் சிரிக்க வைக்கிறது, சில சிந்திக்க வைக்கிறது, இன்னும் சில சிந்திக்க மறந்தவர்களின் கொண்டாட்டமாக இருக்கிறது...

ஆக ஏதோ ஒரு புள்ளியில் இந்த "கொண்டாட்டம்" என்பது
என்னை ஈர்க்கும் புதுமையாக என் மனதில் பதிந்து விட்டது...

இது போல நீங்கள் விரும்பும் பழமை எது ? புதுமை எது ?
அருமை ஸ்ரீஷா


வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள் மா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் செல்வி சிவானந்தம்

எனக்குப் பிடித்த பழமை:

உறவுகள் கூடும் நேரம் அங்கு நேசமும் பாசமும் அன்புப் பயிர் வளர்த்த திருவிழாக் காலம்


எனக்குப் பிடித்த புதுமை:

புதிதாக ஒரு உருவாக்கம் அது என் வேலை சம்பந்தமாக இருந்தாலும் சரி, வீட்டில் என்றாலும் சர், நம் தளத்தில் என்றாலும் சரி
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை ஸ்ரீஷா


வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள் மா
மிக்க நன்றி மா 😍😍🙏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் செல்வி சிவானந்தம்

எனக்குப் பிடித்த பழமை:

உறவுகள் கூடும் நேரம் அங்கு நேசமும் பாசமும் அன்புப் பயிர் வளர்த்த திருவிழாக் காலம்


எனக்குப் பிடித்த புதுமை:

புதிதாக ஒரு உருவாக்கம் அது என் வேலை சம்பந்தமாக இருந்தாலும் சரி, வீட்டில் என்றாலும் சர், நம் தளத்தில் என்றாலும் சரி
அருமை செல்வி மா 😍

எனக்கும் உறவுகள் ,நட்புகள் கூடும் நேரம் மிக பிடிக்கும்...
அன்று திருவிழா, இன்றைய கொண்டாட்ட விழாவாகி போனது...

எது மாறினாலும் சொந்தங்கள் இணைவது பேரானந்தமே...


உங்களது அனைத்து புதுமையான முயற்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துகள் செல்வி மா...
..

நட்பால் இணைவோம், பல புதுமை நம்மிலும் ,தளத்திலும் படைக்கலாம் செல்வி மா 😍😍😍
 
Top