Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீ mam...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...
கொஞ்சம் லேட் நானு
இந்த திரியில் உங்களது கருத்துகள், விளக்கங்கள், சந்தேகங்கள், புதுமைகள் ,பழமைகள் பற்றி பேசலாம்..
வாருங்கள்...
நட்பால் இணைந்து மகிழ்வோம்...
முதலில் நான் விரும்பும் பழமை : தமிழ்
தமிழ் மிக தொன்மையான மொழி என அனைவரும் அறிந்த விஷயம்...அத்தனை தொன்மையான விஷயத்தின் பெயரை கேட்டால், எத்தனை முறை என்றாலும் எனக்கு சிலிர்க்கும் உணர்வு...
தமிழ், தமிழன் இதுவே நான் விரும்பும் பழமை...( அதுக்காக தமிழனா இருந்தா msg forward pannu group நான் இல்லைங்கோ)
நான் விரும்பும் புதுமை : கொண்டாட்டம்...
இன்றைய நாளில் அனைத்திற்கும் கொண்டாட்டம்..
சில கொண்டாட்டங்கள் சிரிக்க வைக்கிறது, சில சிந்திக்க வைக்கிறது, இன்னும் சில சிந்திக்க மறந்தவர்களின் கொண்டாட்டமாக இருக்கிறது...
ஆக ஏதோ ஒரு புள்ளியில் இந்த "கொண்டாட்டம்" என்பது
என்னை ஈர்க்கும் புதுமையாக என் மனதில் பதிந்து விட்டது...
இது போல நீங்கள் விரும்பும் பழமை எது ? புதுமை எது ?