PAPPU PAPPU
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துகள் ப்ரோ.சீக்கிரம் கதையுடன் வாங்கவணக்கம் சகோ... நான் நலம்... நீங்களும் நலமா.. ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு சகோ.. தனியா ஓர்க்சாப் ஆரம்பிச்சேன் சகோ... ஏமாற்றம், விரக்தி, மனஉளைச்சல், நட்பு, உதவி, இப்படி எல்லாத்தையும் சந்திச்சு இப்பதான் கொஞ்சம் பிரீ ஆகிருக்கேன்.. ஓர்க்சாப் இப்ப நல்ல விதமா போகுது விரைவில் வருகிறேன்..