All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ருத்ரப்பிரார்த்தனாவின் 'உயிரில் உறைந்த உறவே !!' - கருத்து திரி

VRao

Bronze Winner
thalaiviiiiiiiiiiiiiiiiiiiii @RudraPrarthana keerthy ah illa preethy ah ... saran muzhi pidunga vekkira en chinna thalaivi ... ippa thaan pragasam ponnu, preeth sister nu kaattaaaraaa .... RP jiiii claps for bringing this cute cute keerthy ... kodu podradhu, en oruthiku naane samaichukiren, karapaan poochi eduthu kudukiradhu ellaaam azhago azhagu ... over all jolly good cute epi ...
 
Mn2021

Well-known member
Lovely pa😍😍😍😍😍 keerthi so cute saran love vera level.... Ezhil keerthi combo nalla iruku sarana vazhiku kondu vantha keerthu ku👏👏👏 Waiting 4 this couple eagerly
 
M. Lathika

Active member
wow mam super super ud keerthi saran ipadi pakurathula very happy enaku enna solrthu theriyala romba happya irukku🤩🤩🤩🤩 keerthi pesurathu ellame cuteah iurku mam sarana vambizhukurathh super veetula kodu pottathu sema... saran keerthi cute fight ku thank you mam 🥰🥰🥰🥰🥰🥰
 
Uma thiyagu

Well-known member
அழகான பதிவு சிஸ் ... சரண் கீர்த்தி மாற்றம் கண்ணு படபோகுது சுத்தி போடுங்க:love::love::love::love::love: சிஸ் சரண் கீர்த்திக்கு ப்ரீத்தி நினைவு வராம எப்பவும் சந்தோஷமா இருக்க வேண்டிக்கிறேன்...
 
VRao

Bronze Winner
RP jiiii kanavu enna unga kudumba vyadiya .. oruthi kanavula adipenu nenechu bayapaduvaa dialogue elllaaam vera level ... nma 2 la ezhil alar scene ellaaam ninaive vandhu sirichiten ... ulakai kooda venum plssssssssssss .. i mean keerthy kaila oru ulakai kudunga😆😆 plssss
 
RPG

டேய் நானே கொதிச்சி போயிருக்கேன் நீ உலக்கை வேற கொடுக்க சொல்லுவியா... யோவ் ஆர். பி அப்படி மட்டும் ஏதாவது நடந்தது நடக்கிறேதே வேற அந்த சங்கிமங்கிக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என் ctக்கு சமைக்க மாட்டேன் சொல்லுவா:mad::mad::mad::mad: தலைவா நீயும் ஏன் தலைவா அந்த சங்கிமங்கி, மங்கிசங்கி பக்கமே பேசுற என் ct, nt பார்த்தா பாவமா இல்லையா அவங்க உன் தம்பிங்க அதை மறந்துட்டு எப்பபாரு அந்த நாதன் அண்ட் கோ லூசு குடும்பத்தையே தாங்கி பிடிக்கிற :cautious::cautious::cautious:
 
RPG

Bronze Winner
thalaiviiiiiiiiiiiiiiiiiiiii @RudraPrarthana keerthy ah illa preethy ah ... saran muzhi pidunga vekkira en chinna thalaivi ... ippa thaan pragasam ponnu, preeth sister nu kaattaaaraaa .... RP jiiii claps for bringing this cute cute keerthy ... kodu podradhu, en oruthiku naane samaichukiren, karapaan poochi eduthu kudukiradhu ellaaam azhago azhagu ... over all jolly good cute epi ...
அடப்பாவி டேய் உன் கேள்வியே தப்பு ஆர்த்தியா இல்ல கீர்த்தியான்னு கேட்கணும்... அந்த மங்கிசங்கியை ஏன்டா இழுக்குற
 
Keerthana keekee

Active member
வாவ் சூப்பர் சிஸ் ... இந்த கீர்த்தி எங்க போயிருந்தா பேசுறது செம கியூட்டா இருக்கு அதான் சரணுக்கு கீர்த்தியை பிடிச்சதா... சிஸ் இவங்க சரி ஆகிட்டு வரங்களே தலைவிக்கு விடுதலை கொடுங்க அந்த கடன்காரன் பதினஞ்சு நாள் கெடு சொல்லி இருக்கான் ப்ளீஸ் அதுக்குள்ளே எப்படியாவது ப்ரீத்தியை காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Vaishanika

Bronze Winner
ஹலோ ஆர்.பி.மேடம் உங்கமேல:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:😤😤😤😤😤😤😤😤. போன எபில என்ற விஷ்ஷூக்கு ,இந்த எபில சரணுக்கு மரண கிணறு ஏற்பாடு பண்ணிட்டு எங்கிட்டு போனீங்க. இருட்டு, தனியா இருக்கறது, இடி, மின்னல், பல்லி,ஓணான்,கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயப்படறவளை கொண்டாந்து என்ற ஆளு தலைல கட்டிட்டீங்க ஆர்.பி.மேடம். இதுல தனியா சோறாக்கி திம்பாளாம் குக்கர் விசிலுக்கு பயந்தவ. தெனாலி கமலை விட பயப்படுவாளாம்.ஹ்ஹா ஹா ஹா ஹா அச்சோ! அச்சோ!. எழிலு உன்ற தம்பி இதுவரைக்கும் பட்ட கஷ்டமெல்லாம் மறைஞ்சு போயி சந்தோஷமா இருக்கனுமுன்னு நீனு போட்ட திட்டம் சூப்பர்.👏👏👏👏👏👏.
 
Top