All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ருத்ரபிரார்த்தனாவின் ‘ நெஞ்சமெல்லாம் அலரே!!’ - கருத்து திரி

Status
Not open for further replies.

RudraPrarthana

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்.பி.மேடம் என்ற எழிலு மனசுக்குள்ளாற இம்பூட்டு போராட்டத்தை அனுபவிச்சு இருக்காரு. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. எத்தனையோ நாளா டாக்டர்கிட்ட காமிச்சு மனசுக்கு வைத்தியம் பாத்து இருக்காரு.🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧. அதுல இருந்து மீண்டு வரவும், அலர்மேல வச்ச அதீத காதலால் திரும்ப பழைய நிலைக்கு திரும்பறதுக்கு உள்ள எத்தனை ஏச்சு, பேச்சு,அவமானம்,அசிங்கத்தையெல்லாம் சந்திச்சிட்டாரு. இப்ப ரொம்ப சந்தோஷம் எழிலுஊஊஊஊஊஊஊ.:smiley57::smiley57::smiley57::smiley57::smiley57:.😍😍😍😍😍😍😍😍😍
நன்றி வைஷுக்கா :smiley15::smiley15::smiley15:
 

Vaishanika

Bronze Winner
ஏப்பா வெற்றி ஏற்கனவே எழிலுகிட்ட வாங்குனது பத்தாதா!!😂😂😂😂😂😂. ஆடு அதுவா வந்து மஞ்சத்தண்ணி தெளிச்சுகிட்டு மாலைபோட்டுகிட்டு அருவாகிட்ட கழுத்தை நீட்டுன மாதிரி ஸாரி கேக்கறேனு வந்து வுழுந்து வாரிகிட்டு ஓடறீயே வெற்றி. எழிலு இதுல அலரும் அலறி அடிச்சிகிட்டு ஸாரி வேண்டாமுன்னு ஓடறாளே. நம்ம தல கெத்தே தனிதான்.34228
 
  • Haha
Reactions: RPG

RPG

Bronze Winner
ஏப்பா வெற்றி ஏற்கனவே எழிலுகிட்ட வாங்குனது பத்தாதா!!😂😂😂😂😂😂. ஆடு அதுவா வந்து மஞ்சத்தண்ணி தெளிச்சுகிட்டு மாலைபோட்டுகிட்டு அருவாகிட்ட கழுத்தை நீட்டுன மாதிரி ஸாரி கேக்கறேனு வந்து வுழுந்து வாரிகிட்டு ஓடறீயே வெற்றி. எழிலு இதுல அலரும் அலறி அடிச்சிகிட்டு ஸாரி வேண்டாமுன்னு ஓடறாளே. நம்ம தல கெத்தே தனிதான்.View attachment 34228
Dei athu mariyathai theriyatha kudumbam da... Paaru namma thalaivan evlo nyayama panna thappukku 2 per kittayum sorry kekuren solraru aana athungaluku mariyathaiye therla machi venamnu oduthunga.... Vidatha thalaiva thorathi pidichi sorry ketudu :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: nee sorry keurathula andha alar sorry kettu alari odanum athuvara vidatha:cool::cool::cool:dei ithu ennoda favourite song da... Oru neram loop la pala naal kettute irunthen...
 

Vaishanika

Bronze Winner
Dei athu mariyathai theriyatha kudumbam da... Paaru namma thalaivan evlo nyayama panna thappukku 2 per kittayum sorry kekuren solraru aana athungaluku mariyathaiye therla machi venamnu oduthunga.... Vidatha thalaiva thorathi pidichi sorry ketudu :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: nee sorry keurathula andha alar sorry kettu alari odanum athuvara vidatha:cool::cool::cool:dei ithu ennoda favourite song da... Oru neram loop la pala naal kettute irunthen...
எலேய் 🌺🌺 மச்சி இனிமேட்டு அலரும் வெற்றியும் தமிழ்ல ( இங்கீலிபீஸூல) எனக்கு புடிக்காத வார்த்தை ஸாரின்னு சொல்ற அளவுக்கு நம்ம தலை தெறிக்க வுட்டுட்டாருடா. 34251மச்சி வரி என்னான்னு சொல்லுப்பா நானும் கேக்கறேன்.💜💜💜💜💜💓💓💓💓
 
  • Love
Reactions: RPG

Vaishanika

Bronze Winner
அவிரனோட பர்த்டேக்கு எழிலும் அலரும் கிப்ட்டு அதுவும் அவனாசைப்பட்ட குட்டி பாப்பா வரப் போறாங்கிற சேதிய சொல்லி அவி ஹாப்பி அண்ணாச்சி.மீயும் ஹாப்பியோ ஹாப்பி.:smiley3::smiley3::smiley3::smiley3:எழிலு தலைவா திரும்பவும் மனசையும் மனுஷங்களையும் அளவீடு பண்ணறதுல கிங்குன்னு நிரூபிச்சிட்டே. நாதனோட கோணத்துல திங் பண்ணி அதுக்கு ஒரு விளக்கம் சொன்னபாரு எழிலு அங்கன நீனு மேன்மகன்னு சொல்லாம சொல்லிட்டே. உன்ற ஹார்ட்டு பியூர் கோல்டுப்பா கோல்டு.34253
 
  • Love
Reactions: RPG

RPG

Bronze Winner
தாரி சூடு தொங்கு சூடு மாமா ன்னு ஸ்டார்ட் ஆகும் டா.... Folk song நல்லா இருக்கும் தல dance expression செமயா இருக்கும்...
 

Vaishanika

Bronze Winner
தாரி சூடு தொங்கு சூடு மாமா ன்னு ஸ்டார்ட் ஆகும் டா.... Folk song நல்லா இருக்கும் தல dance expression செமயா இருக்கும்...
இந்த பாட்டும் நல்லா இருக்கும் டா...
எலேய் 🌺🌺 மச்சி நீனு நானியோட தீவிர ஃபேன்னா டா. நானு இந்தப் பாட்டைக் கேட்டது இல்லைடா. 34254
 

Vaishanika

Bronze Winner
ஹாய் ஆர்.பி.மேடம்எங்க விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க நீங்க ஸ்டோரியை ரீரன் பண்ணுனதுக்கு:smiley15::smiley15::smiley15::smiley2::smiley2:🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. அகன், அலரோட நாங்களும் வாழ்ந்த மாதிரியே ஒரு சந்தோஷத்தைத் தந்தீர்கள். அவுங்களோட இன்பம் துன்பம் எல்லாத்திலையும் பங்கு கொண்டது ரொம்பவே ஹாப்பியா இருந்தது.ஏம்பா நாதா திருந்துனாலும் திருந்துன இப்படி எல்லா விதத்திலையும் பார்டர் தாண்டிட்டியே. உன்ற பொண்ணை வக்கீலுக்கு படிக்க வச்சதுக்கு அருமையான வேலை செய்யறா. எழில் கூட சேந்து பிரியாணி சாப்படவும் சினிமா பாக்கவும் இருந்தா இந்தப்பக்கம் அலரு சைலண்டா எழிலுக்கும் உனக்கும் டைவர்ஸூக்கு ஏற்பாடு பண்ணறா நாதா.😂😂😂😂😂😂😂😂 இந்த அலரோட காதல் பயித்தியம் ரொம்பவே முத்திப் போச்சு. இரண்டு பொட்டப்புள்ளங்க மேலையும் பொறாமை, நீனு எழில் கூட சுத்தறதால உன்ற மேலயும் பொறாமை இதெல்லாம் அலரை எங்கன எந்த முடிவோட கொண்டாந்து நிறுத்தியிருக்கு. இதுல பிறந்தநாளு கிப்டப் பாத்து நாதன் தெரிஞ்சிக்கோனும்ன்னு எழிலு உன்ற கழுத்துல சங்கிலி வேற போட்டுவுட்டு இருக்கா.🤦‍♀️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️. எழிலு உன்ற நிலைமையை இந்த அலரு லைசன்ஸ் டாக்மாதிரி பண்ணிட்டாளே. நல்லவேளை நாதன் பொண்டாட்டியோட டூர் போறன்னு சொல்லிட்டாப்புல. இல்லைன்னா டைவர்ஸ் பேப்பருல கையெழுத்து போடச்சொல்லி எடுத்த உலக்கையாலையே உன்ற மண்டையும் உடைஞ்சிருக்கும் நாதா. எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த அலரின் எழிலுக்கு ஒரு பெரிய' ஓ' போடுங்க. நன்றி ஆர்.பி.மேடம்.34271 அடுத்து எழில எப்ப மீட் பண்ணறது ஆர்.பி.மேடம்.34272
 

RudraPrarthana

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஆர்.பி.மேடம்எங்க விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க நீங்க ஸ்டோரியை ரீரன் பண்ணுனதுக்கு:smiley15::smiley15::smiley15::smiley2::smiley2:🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. அகன், அலரோட நாங்களும் வாழ்ந்த மாதிரியே ஒரு சந்தோஷத்தைத் தந்தீர்கள். அவுங்களோட இன்பம் துன்பம் எல்லாத்திலையும் பங்கு கொண்டது ரொம்பவே ஹாப்பியா இருந்தது.ஏம்பா நாதா திருந்துனாலும் திருந்துன இப்படி எல்லா விதத்திலையும் பார்டர் தாண்டிட்டியே. உன்ற பொண்ணை வக்கீலுக்கு படிக்க வச்சதுக்கு அருமையான வேலை செய்யறா. எழில் கூட சேந்து பிரியாணி சாப்படவும் சினிமா பாக்கவும் இருந்தா இந்தப்பக்கம் அலரு சைலண்டா எழிலுக்கும் உனக்கும் டைவர்ஸூக்கு ஏற்பாடு பண்ணறா நாதா.😂😂😂😂😂😂😂😂 இந்த அலரோட காதல் பயித்தியம் ரொம்பவே முத்திப் போச்சு. இரண்டு பொட்டப்புள்ளங்க மேலையும் பொறாமை, நீனு எழில் கூட சுத்தறதால உன்ற மேலயும் பொறாமை இதெல்லாம் அலரை எங்கன எந்த முடிவோட கொண்டாந்து நிறுத்தியிருக்கு. இதுல பிறந்தநாளு கிப்டப் பாத்து நாதன் தெரிஞ்சிக்கோனும்ன்னு எழிலு உன்ற கழுத்துல சங்கிலி வேற போட்டுவுட்டு இருக்கா.🤦‍♀️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️. எழிலு உன்ற நிலைமையை இந்த அலரு லைசன்ஸ் டாக்மாதிரி பண்ணிட்டாளே. நல்லவேளை நாதன் பொண்டாட்டியோட டூர் போறன்னு சொல்லிட்டாப்புல. இல்லைன்னா டைவர்ஸ் பேப்பருல கையெழுத்து போடச்சொல்லி எடுத்த உலக்கையாலையே உன்ற மண்டையும் உடைஞ்சிருக்கும் நாதா. எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த அலரின் எழிலுக்கு ஒரு பெரிய' ஓ' போடுங்க. நன்றி ஆர்.பி.மேடம்.View attachment 34271 அடுத்து எழில எப்ப மீட் பண்ணறது ஆர்.பி.மேடம்.View attachment 34272
ஹாய் வைஷுக்கா எப்படி இருக்கீங்க மிஸ் யு சோ மச்... ஹஹஹா ஆமாம் நாதன் மாறினதும் மாறினார் அலர் அக்கா பாவம்
 
Status
Not open for further replies.
Top