கவிதாசுப்பரமணி
Bronze Winner
இவர்கள் கல்யாணத்திற்கு எப்படி விக்ரம ராஜா சம்மதிப்பார் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் சகோ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி காலங்கள் மாறும் பொழுது ஆட்சி மாற்றமும் ஏற்படும், அப்பொழுது அவர்கள் திருமணமும் நடக்கும், கதையின் போக்கில் அதை அறிந்துகொள்வீர்கள் சகோ.இவர்கள் கல்யாணத்திற்கு எப்படி விக்ரம ராஜா சம்மதிப்பார் சகோ
Thank u so much sis.சுவாரஸ்யமான பதிவு சகோ
ஹாய் சகோ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ,அல்லி விஜயனை விட்டு சென்றதற்கு காரணம் ,அவன் அரச வம்சத்தை சேர்ந்தவன்,அவளுடைய காதல் நிறைவேறுமா? என்ற குழப்பத்தில்தான், இந்த பதிவில் அதற்கான பதில் உள்ளது.தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.அல்லி ஏன் காணவில்லை சகோ
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோ, ஆதிரயன் சமுத்திர காதலுக்கு அவர்களின் ஈகோவே காரணம் ,விஜயனின் நடவடிக்கைக்கு அடுத்து வரும் அத்தியாயத்தில் பதில் உள்ளது.ஆதிரையன் சமுத்ரா இருவரின் காதலுக்கு இடையில் அப்படி என்ன பிரச்சினை வரும் சகோ
ஏன் விஜயன் அல்லியின் அண்ணன் காதிரவனை அப்படி பார்த்தான் சகோ