All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... ஏன் இப்படி அழ veikiringa.... Che இவன romba romba படுத்தி veikira... ஏன் maa iva இப்படி இருக்கா... Avalodaya அவசர புத்தி யால ethanai ethanai பிரச்சனை வலி vethanai avanuku கொடுத்து இருப்பா... இப்போ koduthu குட்டும் இருக்கா athai eppo தான் ava புரிஞ்சிக்க pora.... அவளையே சுத்தி சுத்தி varaane ava என்ன பண்ணினாலும் அந்த திமுரு தானே iva ivvallavu panrathuku காரணம்... Iva அவசர புத்தி ah யால அவன் வாழ்க்கை ye பாழா pochi.... அடுத்தது அதனை பேர் முன்னாடி அசிங்கம் படுத்தின.... இப்போ ava அவசர புத்தி ah யால accident பண்ணிட்டு அவன் mela kovam padrathu enna நியாயம்...... Ivala எல்லாம் என்ன panrathu.... Thirunthave maataala.... Ava appo இதனை நாள் thudicha துடிப்பு எல்லாம் நடிப்பா.... Very very emotional episode maa... Super Super....
 

S. R. D

Well-known member
ஏன் சதி , இப்படி உத்தி மனதை கஷ்டப்படுத்துற இவ அவசர புத்தியால் இந்த நிலைமைக்கு வந்துட்டு மேலும் மேலும் அவன் மேலயே தப்பு சொல்றா, காதல் அதன் துணையை குற்றம் குறையோடு ஏற்றுக்கொள்ளும் அவன் காதல் உண்மையானது அதனால் அவன் மாறிவிட்டான், இவ எப்பயுமே மாறமாட்டா, இனி ஜூலி வந்து சொன்ன பிறகு நம்புவாளா, அப்போ உத்தி வார்த்தைக்கு காதலுக்கு என்ன மதிப்பு,
இன்னைக்கு சதியோட பேச்சு சுத்தமா பிடிக்கல 😡😡😡😡😡
 

vasaninadarajan

Bronze Winner
உத்தியின் மேல் தப்பு இல்லை என்று தெரியபோகும் போது சமர்த்தியின் மனநிலை??????
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima 😍😍
Rombave emotional ud😭😭 start panitu last la entha pakki Samrithi 😈 nala kaduppu ud ya mudichita perumai ungalukae serum Nayanima 🤗🤗🤗🤗

Samrithi mattum pothum avaluku yellamamuma na irupaenu ninaikra uthi yenga entha Samrithi yenga?? Love panurenu damaram adicha pothuma?? Athai unara vendama?? sariyana thathi 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️Kozhandhai ku Samrithi paal kuduka mudiyama thavikrathu athai paarthu uthi thudikrathum apdiye kannuku munadi avanga rendu perum thoodikra madiriye feel pana vetchiteenga Nayanima 👏👏

Oruthan raa pagala avanuku mudiyama paaruthkta evaluku ava kashtam ava thukam than kannuku munadi Nikithu 😈 sariyana selfish fellow🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ uthi ku yen kovamae vara matenguthu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ nala izhuthu nallu saathi sathiruka vendiyathu Thane??? Last 3 paragraphs were very emotional Nayanima 😭😭😭😭😭 mediyala hearta blender la pottu nala blend paniteenga 😭😭😭😭😭
 
Status
Not open for further replies.
Top