All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oooooo.... Avanga அம்மா இவ்வளவு mosam ah irunthu இருக்க vendaam.... Avangalodaya சுயநலம் மட்டும் தான் முக்கியம் nu எப்படி இருக்க முடியுது... Athum avanga பெத்த புள்ளை evvallavu periya thunbathuku ஆளாய் இருக்கான் அடபாவி ivangaluku gowravam mukkiyamaa therinji இருக்கு avanodaya வலி vethanai theriyala..... Uthi அந்த அம்மா va othukkurathu thappu illa...... Avi இந்த maari ஆனதுக்கு காரணம் அந்த அம்மா vum kuda....uthi yume இந்த maari இருக்க காரணம் அந்த lady தான்.... அவன் manasula ullathai ava kita sollitaan.... Ava தான் இனிமேல் purinji நடந்துக்கணும்.... ஜூலியட் pathi avan sonnathai nambanum.... Innum kuzhappama ve thaan இருக்கா.... Super Super maa.... Semma semma episode
சூப்பர் பதிவு. உத்தி கோபம்படுவதில் தப்பே இல்லை ரதி மேல் கோபம்தான் இரண்டு ஆண்பிள்ளை பெற்றபின்னும் இரண்டுவது கல்யாணம் தேவையா???? தாய்குரிய மரியாதையை இழந்துவிட்டது. எம்மா சதி உத்தியை நம்புமா இன்னும் அந்த ஜுலியை நினைத்தும் நல்ல வாழ்க்கையை வீணாகி கொள்ளதே
Very nice. எங்களுக்கு நல்ல விருந்தா இருக்குதே.தொடர்ந்து 3 நாள் ud கிடைச்சுருச்சு.சமர்த்திக்கு ஒரு வழியா பல்பு எரிய ஆரம்பிருச்சு.உதியும் நிறைய கஷ்டப்பட்டுட்டான் பாவம் இனியாவது சந்தோஷமா இருக்கட்டும்்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.