sivanayani
விஜயமலர்
இப்போதான்பா திருப்தியா இருக்குநயனிமா இது நியாயமா? விருது வாங்கினதுக்கு treat ah இது? இப்படி பிரித்து விட்டீர்களே...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இப்போதான்பா திருப்தியா இருக்குநயனிமா இது நியாயமா? விருது வாங்கினதுக்கு treat ah இது? இப்படி பிரித்து விட்டீர்களே...
மிக அழகா சொன்னீங்க. அவனுடைய கைகள் நீளம்தான். ஆனால் நீங்கள் சொன்னது போலக் காதல்ன்னு ஒன்று நிஜமா வந்துட்டா, என்ன நடந்தாலும் எதிராளியை வருத்த முடிந்திருக்காது இல்லையா. தவிர, பேசியது அவனுடைய சமர்த்தியாயிற்றே, எப்பெ எதிராகக் கை தூக்குவான், தவிர சமர்த்தியின் இடத்தில் அவளுடைய கோபம் நியாயமானதே, சிலுக்குக் கோபம் வந்தால், இடம் போருள் ஏவல் என்பது கிடையாது. எதிராளியைத் தாக்குவதே நோக்கமாக இருக்கும் சமர்த்தி சாதாரண பெண், ஏற்கெனவே அவன் இன்னோருத்தியை விரும்பினான் என்பது அவளை உறுத்திக்கொண்டுதான் இருந்தது, முன்தினம் அவன் பேசிய பேச்சுக்கள், ஜூலியட்டோடு அவனுக்கான நெருக்கம் இதெல்லாம் அவளுடைய ஆத்திரத்தை மிகைப்படுத்தி விட்டன,Oru romantic kana UD ya yethirpakala nichayama yethachum sodhapal Nadakum nu therium.... Aana... Ivvalava....
Aathirakaranuku budhi Mattu nu periyavanga sonnathu 100% sari....
Ivaloda kovathula nyayam irunthalum.... Adha velipaduthum nagarigam kuda va theriyala...
She was a reporter ... So udhidhanoda uyaram therinjum samarthi ippadi Nadanthukittathu vadikattiya muttal thanam.
Udhi family a pathi samarthi pesiruka kudathu... Adhu tharam Illathathu.
Udhidhan Mela serupu vizhundha scene yellam.. Mudiyala Nayinama... Got hurted a lot....
Kadaisi varai udhidhanoda porumai adhaisayama irunthuchu... Ithuthan udhidhanudaya kadhalo.
ஆமாம்... 100 வீதம் உண்மை. நிறையப் பேர், இப்படிப் பொது இடத்தில் நாகரிகம் இல்லாம் நடந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன், எதுவாக இருந்தாலும் அதை நான்கு சுவருக்குள் வைக்கவேண்டும் என்று நினைப்பது உண்டு. சமர்த்தி அதன் வெளிப்பாடுதான்,Samarthi has to learn a lot n lot... Particularly basic manners...
She has to grow up.... Enaku samarthi udhidhanoda Amma n Thambi pathi thappa pesinathu sutthama pudikala...
Aathiram than varuthu...
At Dining place she created a scene.... That was atrocious...
ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதரணமப்பா. சரி சரி இன்னும் இரண்டு எபில செத்து சீ சேத்து வைக்கலாம் ஓகே வாY Nayanima Y.....
Udhidhan samarthiya pesinathum nadathiyathum extreme...
Now samarthi Nadanthukitta vidhamum athanala yerpatta vilaivugalum extreme....
Neenga engala paduthurathum extreme...
Engala patha paavama illaya...
Illa na namba matten ithula yedho ulkutthu irukuஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதரணமப்பா. சரி சரி இன்னும் இரண்டு எபில செத்து சீ சேத்து வைக்கலாம் ஓகே வா
அதுதான் எதிர் துருவங்கள் தானே ஒன்றை ஒன்று ஏற்கும். மிக நேர்த்தியான பெண்ணின் மீது காதல் வரும் என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன- சமர்த்தி மிக மிக சாதாரணமானவள், உணர்ச்சிகளை அடக்கத் தெரியாதவள், எதைப் பார்க்கிறாளோ அது மெய் என்பது மட்டும்தான் அவளுக்குத் தெரியும். பக்குவம் வர சற்றுத் திருத்திக் கொள்வாள்,Hi Nayanima
Aathirakaaranuku puthi Mattu nu sumava sollirukaanga konjam kooda yosika theera ilatha jenmam I love u I love u nu 100 times sona mattum pothuma??? Atha unarlana kooda paravala but kovathil aathirathil enna pananumnu koodava theriyathu??? Oru public place la Samrithi solikra kadhal purushana ippadiya asinga paduthuva???? Atleast antha newspaper avan face la thooki pottu room ku pora alavuku koodava porumai irukathu good for nothing..... Article yezhuthrenu avana pathi onumae theriyama ava manatha vaangina ipo kadhal nu solitu avana asinga paduthuva theera visarichu yennanu kooda yosikama decision yeduthudrathu loose thanama ethuku mela Samrithi pathi pesina en bp yegirudum so Uthi unaku entha madiri oru ponnu kita love vanthu Irukave vendam.....
நம்புங்கப்பா நம்புங்க. நம்பிக்கைதானே வாழ்க்கைIlla na namba matten ithula yedho ulkutthu iruku
10000000000000% true da...Hi Nayanima
Aathirakaaranuku puthi Mattu nu sumava sollirukaanga konjam kooda yosika theera ilatha jenmam I love u I love u nu 100 times sona mattum pothuma??? Atha unarlana kooda paravala but kovathil aathirathil enna pananumnu koodava theriyathu??? Oru public place la Samrithi solikra kadhal purushana ippadiya asinga paduthuva???? Atleast antha newspaper avan face la thooki pottu room ku pora alavuku koodava porumai irukathu good for nothing..... Article yezhuthrenu avana pathi onumae theriyama ava manatha vaangina ipo kadhal nu solitu avana asinga paduthuva??? theera visarichu yennanu kooda yosikama decision yeduthudrathu loose thanama ipadi public la pesitome avanuku evalo problem vanthuduche nu konjam kooda uruthalae ilama ennum ava panathu than correct nu niniacichitu Iruka evalaiethuku mela Samrithi pathi pesina en bp yegirudum so Uthi unaku entha madiri oru ponnu kita love vanthu Irukave vendam.....