All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Hi Nayanima 😍😍
Epi padika start pana bothu Bgm la melodious song oditi irunthaadiri oru feel🤭🤭🤭 Samrithi kaila blood paartha odane ava finger la irunthu blood stop panurathuku figer hold panathu yelam super 👌👌 but athu puriya vendiyavluku puriyalae🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Samrithi avanga Anna anni veetuku poganum nu sonapo UTHI sumave aaduvan ipavera salangaiya katti vituta ketkava vendum🤗🤗🤗
Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi entha song enaku angaaramaga ketuchu 🙈🙈🙈🙈 eni ava anga Anna anni veetuku pona madiri than🤦‍♀️🤦‍♀️
Avan powan da... Ne paren... Avale munnadi vittu pinnadi avan poai nippan... Aval shock aaval adhai parthu 🤣🤣🤣🤣
 

Chanmaa

Well-known member
கதை ஆரம்பித்தில் இருந்து
Extra special episode இன்னும் வரல ஒரு பதிவு கொடுத்தால்
Veryhappy
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.... ரொம்ப நல்லா இருந்துச்சு யுடி... நம்ம ஹீரோ வெளிய டெரராவும் உள்ளுக்குள்ள லவ்வோ லவ்வுனு இருக்குற மாதிரியும் தெரியுது.... அவன் எப்போ இவள போக சொன்னான்... அதுக்கு இவ ரெடி ஆகுறா...
 

sivanayani

விஜயமலர்
இப்படியே அவளை குத்தி பேசி
வாழ்க்கையை கொண்டு போக
போறானா

அண்ணன் அண்ணிகிட்ட
சமர்த்தியின் சமாளிப்பு
எத்தனை காலத்துக்கு
அவன் தன் கோபத்தை தீர்த்துக்கணுமே. அவன் சாந்தமாகும்வரை இது ‍தொரடரும் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top