S Sathya
Bronze Winner
Adhuthan summa miratturanganu theriyudhulla aprom edhukku bayam edhukku attack pannanum?மாதாஜி.....
உங்க ஹீரோ சும்மா மிரட்டினார் என்று எங்க தலைவிக்கு ஜோசியம் தெரியும்
அதான் எங்க தலைவியே ஒத்துக்கிட்டாங்க இல்ல "பண்ணினது தப்புன்னு" அப்புறம் என்னதான் வேணுமா? அவனுக்கு
பாவம் குழந்தை பயத்துல தப்பிக்கும் என்கிற வேகத்தில் எட்டி உதைத்து விட்டது...
இது பெரிசு பண்ணுவீங்களா நீங்க ?
இதெல்லாம் சரி... ஆனால் எதுக்கு திடீர்னு கல்யாணம் பண்ண ரெடி ஆகிறான் அதுதான் புரியலையே எனக்கு
ஒரு வேலை சார் லவ் பண்றாரரோ அப்படி இருந்தா டைரக்டர சொல்ல வேண்டியதானே எங்ககிட்ட
அது என்ன கெத்து மெயின்டெயின் பண்ணி என்ற பெயரில் எங்க தலைவியின் பயமுறுத்துவது
Yes neenga guess pannunadhu correctathan irukumnu enakkum thonudhu adhan udane kalyanamnu sollitanga