All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
Yukthan tharapula irunthu Paartha avan seirathu cent percent correct .... Aaannaaaa oru ponna.... avan ....solrathe ... Namake apppaaappaaa padharuthu....
Muttal samarthi yosikama senja ippadi than maatitu muzhikanum.....
What a writing Nayanima ... V can feel d tremor...... 🤗
 

Mahi uma

Member
Super yukkthan action correct thaan samartikku ithu thevaithaan news collect pannuravunga correctta pannanum illaina நிறைய பேர் பாதிக்கப்படுவார் ithai samarti ninaithirunthal ooru manippu kaditham avanukkavathu anuppiirukkalam:oops:
 

Chitra Balaji

Bronze Winner
Oooooooo... Pochcha..... Iva பண்ணினா மிக பெரிய thappuku இப்போ thandanai annuppavikka pora la.... Athu enna பார்சல் அதுல என்ன இருக்கு..... அவன் lover ஏன் அவன நம்பாமல் போன... நம்பிக்கை vennum இல்லையா அவ்வளவு தானா ava காதல்.... காசு தான் பெருசு nu iva இருந்ததது thappu உண்மை therinja appramaavathu மறுப்பு solli ezhuthi இருக்கலாம்...... Enna panna poraano.... Super Super maa
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சமர்த்தி உனக்கு இனிமேல் எமகண்டம் தான் கொஞ்சம் கூட தப்பு செய்ததுக்கு வருந்தாமல் 👿👿👿👿👿👿👿இவ்ளோ ஜாலியா குடும்பத்தோட சந்தோஷமாய் இருக்கிற நீ மட்டும் பெயர், புகழோடு நல்லா கொடிகட்டி பறக்கணும் உத்தி மட்டும் அம்போன்னு மோட்டு வலையை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கணுமா நல்ல நியாயம்😠😠😠😠😠 ஆனால் நீ அன்னைக்கே அவனை தேடிப்போய் மன்னிப்பு கேட்டிருந்தால் கண்டிப்பா உத்தி உன்னை மன்னித்திருப்பான்🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ ஆனால் நீ உனக்கு குற்றவுணர்ச்சி 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️என்ற ஒன்றே இல்லாமல் ஜாலியா லைப்பை என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்க 😀😀😀😀😀😀😀😡😡😡😡😡😡😡😡😡

உத்தி உன்கிட்ட இவ்ளோ பொறுமையா பேசும்போது உனக்கே தெரியுது நமக்கு ஆப்பு ஆரம்பம்னு என்ன பொண்ணு நீ உத்தி உன்கிட்ட உனக்கு இந்த விஷயம் முன்னமே தெரியுமா என்று கேட்க நீ தலைகுனியும்போதே உனக்கு தெரிந்தே தான் பண்ணி இருக்க அதை அவனால் யூகிக்க முடியாதா சல்மா என்ற பெயரை சொல்லி ஏமாற்றிவிட்டு போன அதுவும் அவன் தலையில் நல்லா அடித்துவிட்டு அல்லவா போன அந்த பேப்பர்ஸில் என்ன இருந்தது? இப்போ சாரி கேட்டுவிட்டால் அவன் இழந்தது இல்லை என்று ஆகிவிடுமா அவன் அன்றே உன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருப்பான் உன்னை கட்டம்கட்டி தூக்கிவிட்டான் இனி நீ யார் வாழ்விலும் எந்த பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது அப்படி ஒரு பாடத்தை தானே உனக்கு இப்போ உத்தி புகட்டப்போறான் 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️

இப்போ கைகூப்பி மன்னிப்பு கேட்கிற உனக்கு தெரிந்துவிட்டது உத்தி உன்னை சும்மாவிடப்போவதில்லை அன்னைக்கு நீ சுமத்திய பொய் குற்றத்தை உண்மையாக்க போறான் உன்னையும் அவனையும் சேர்ந்து நெருக்கமா இருக்கிற போட்டோசை ஊடகத்துக்கு கொடுக்கப்போறான் எதை வைத்து உத்தி வாழ்க்கையை நாசம் பண்ணியோ😠😠😠😠😠😠😠 அதைவைத்தே உனக்கெதிராய் திருப்பிவிட்டுட்டான் 👍👍👍👍👍👍👍👍

லைவ் வீடியோ எடுத்து உன்னோட திமிரை அடக்கப்போறான் எதிர்கட்சி ஆளுகிட்ட எவ்ளோ பணம் வாங்கின என்று கேட்க ஒரு மில்லியன் டாலர் என்று சொல்றதுக்குள்ள செத்துப்பிழைக்கிற அவனுக்கு நீ கம்பெனி கொடுத்தால் உனக்கு பத்து மில்லியன் டாலர் கொடுக்கிறேன் என்று சொல்றானே ஒத்துக்கவேண்டியதுதானே😈😈😈😈😈😈👿👿👿👿👿👿👿 உன்னை பொறுத்தவரை பணம் மட்டுமே பிரதானம் பெயர், புகழ், பணம் இது மூன்று வேண்டும் என்று தான் அவனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கின? இப்போ அனுபவி உத்தி நினைத்திருந்தால் அப்போவே நீ போட்ட கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்திருப்பான்🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ ஆனால் அதில் அவன் தம்பியின் அந்தரங்க விஷயங்களும் இருக்கு உன்னை போன்றே அவனும் அவனோட தம்பியின் அந்தரங்கரத்தில் தலையிடமுடியாது அல்லவா😡😡😡😡😡😡😡😡😡 அவன் மனிதன்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ ஒரு தனிமனிதனின் அந்தரங்கத்தில் தலையிட கூட பிறந்தவர்களுக்கே உரிமை இல்லை என்றாகும் போது உன்னை போன்ற மூன்றாவது மனிதர்கள் தலையிட எப்படி அனுமதிப்பான் உன்னை வச்சு செய்ய போறான்😈😈😈😈😈😈😈😈😈😈 மக்கள் பொய்யைக்கூட உண்மை என்று நம்பியதால் அந்த அரசியல் ஆசையை உதறி தள்ளிவிட்டு பிசினஸில் ஏற்பட்ட சரிவை சரிக்கட்ட அவனுக்கு முழுதாய் இரண்டு வருடங்கள் பிடித்துவிட்டது 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️எல்லாம் உன்னை போன்ற கேவலமான பத்திரிக்கைகாரியால் தான் அவனுக்கு இந்த நிலைமை 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அவன் அனுபவிச்ச தண்டனையை நீயம் அனுபவிக்கனும் அனுபவி வேறு வழி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

உனக்கு இந்த தண்டனை எல்லாம் பத்தாது எப்படி குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்க முடியும் பணம், பெயர், புகழ் இந்த மூன்றையும் விரும்புகிறவன் எந்த ஒரு மனிதனின் பின்னாடி இருக்கும் நியாயத்தை பார்க்கமாட்டான் 😈😈😈😈😈😈😈😈இஷ்டத்துக்கும் பேனாவினால் கிறுக்கி தள்ளவேண்டியது தான் 😠😠😠😠😠😠😠நமக்கு தேவை பணம் அது கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்யலாம் உன்னை போன்று 😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima,
Today epi vera level👌👌👌samarthiku athu. Just oru article, antha articles moolama vara money la avanga life sirakkum mattum than yosicha. But antha oru article nala oruthoda life suniyam agum nu konjam kooda yosikala atleast avaluku antha vishayam therinja odane avalala article mukiyama apologize pani Iruka vendam atleast Uthiyukthan nerula paarthathu apologize pani irukanum avaloda nilamaiya soli ethu yethuvum panama ava avaloda pugazh pinnadi oda arambichta... samrithi madam ipo yenga pochu unga money?? Thairiyam?? Uthi paartha odane kaaka thookitu poiducha😈😈
Karma is a boomerang nu yevalo correct paniduchu ipo..

Uthiyukthan oda lover avana vita poita, political life ku big full stop, business la yevalo loss🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ avanoda 3 years kovam yellame Samrithi mela than thirumbiruku🤦‍♀️ kandipa avnoda entha madiri actions ku yellame main reason Samrithi mattum than. but avanoda lover ku kuda theriyatha Uthi ku brother iruku nu??
 

S Sathya

Bronze Winner
Hai mam, The first thing i read in your stories was எரிய தெரிந்த அனலே..... my favourite of which is iron man😜 and his love it was so good i enjoyed reading yet that 1million dollar has played so much in his life eventhough he showed charu the frustration and pain caused by that his love alone did not change the ending of the story was too good
In this too the same money has turned the life of the protagonist upside down his name is also spoiled as he puts it knowing the truth but keeping quiet without revealing it to her family and their well being is a kind of unacceptable act😠 she also went into the tiger's mouth by herself and gave her head
A storyline that raises expectations of what is going to happen next
Super👍
 
Status
Not open for further replies.
Top