All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nayani ma ivala pesa vana nu sollunga.. or oomayaakidunga... Enakku iva vaaya thoranthaale avlo irritating a irukku.. Kannathula arayanum pola irukku...
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபித்து உள்ளான்
உத்தியின் கோவம் சரியா இருக்கலாம் ஆனால் அதை வெளிக்காட்டிய விதம் தவறு....
ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது எனும்போது இது வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்...
இது இன்றோ நாளையோ அல்லது ஒரு வாரம் ஒரு மாதத்தோடு முடியக் கூடியது கிடையாது வாழ்நாள் முழுக்க தொடர கூடியது ...
தனக்கு ஏற்பட்ட அவமானம் வலி அதை அனைத்தையும் தாண்டி நூறு மடங்கு அதிகமாக பெண்ணுக்கு இருக்கும் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து இருக்க வேண்டும்...
பழிவாங்கல் என்ற பெயரில் ஒரு பெண்ணோட வாழ்க்கையே விளையாடுவது ரொம்ப ரொம்ப ரொம்ப தவறு...அவளோட புரோபஷன் காலி பண்ணி இருக்கலாம்... அவளுடைய குடும்பத்தினர் டார்கெட் பண்ணியிருக்கலாம்...
வாழவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கலாம்...
அதில் இருந்து எல்லாம் மீண்டு வந்துருவாங்க இது மீளவே முடியாத நிலை...
ரொம்ப ரொம்ப ரொம்ப கடினமான விஷயம்... ஆத்திரத்தில் அறிவிழந்துட்ட...
இதை எப்படி சரி பண்ண போறான்.... உங்க ஹீரோன்னு நானும் பாக்குறேன்
ஆனா ஒன்னு மவனே... U will pay for it... definitely...
at the same time veryyyyyyyyyyyy badly....
Enna enna kudhikkireenga????
Avan just payam kaatti warn panne tan kidnap pannathu...
iva tan periya Poolan Devi madiri acting kudutthu... Singatha seendi vitutta... Chumma chumma enga hero va kutham solla vana...
Avan pokkishama nenache avanoda Political career and image e destroy pannathaala tan... Aval pokkishama paadhukakkiratha destroy panna nenchan... Adhu kooda chumma Avala bayamurutha tan. Camera kooda off le tan vachan... Anthe genuinity un kannukku therileya???
Avakitta sollikira alavukku enna irukku ivan destroy panna... Avale oora emathi poi solli edutha kaasila kudumbatha vaalavechittirukka...
suppose ithu ava annan family kku therinja avala thattula vechi thanguwangala...
unnale epdi avala justify panna mudiyithu..
Just because she is a woman????
Appo edhukku gender equality ellam pakureenga... Pakatheenga inime...

Appo edhukku gender equality ellam pakureenga... Pakatheenga inime... View attachment 21626
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.