All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
தீப்பொறிங்கிறது இதுதானோ- ஒவ்வொரு ‍ சொல்லும் நச் தான்பா, செம செம செம, ‍ நிச்சயமா அவள் தப்பு தான், ஆனா அவளிடத்தே பாசம் என்கிற சுயநலமற்ற தன்மையும் உண்டுப்பா,,, அதையும் கருத்தில ‍கொள்ளனுமே:love::love::love:
Maathajiii....
Idhellam bongu... naanga ki mu laye.. idha pathi sollitom...enga thalaiviyoda paasam vilaimadhipilladhadhu... 😘😚😘😚😘
Aana unga zero ku than kuduthu veikala...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அப்பாடி தப்பித்துவிட்டதே!!!! மகிழ்ச்சியே உத்தி என்னாப்பா இப்படி வில்லனாக மாறிவிட்டாய் நீ சமர்த்தியை கல்யாணம் பண்ணி என்னுமோ செய்ப்பா!!! :mad::mad:
 

RPG

Bronze Winner
Enaku oru doubt....
Kalyanam pannama pazhi vanguradhu pudhisaali thanama.... illai
Kalyanam pannrannu.... wanted ah vandhu vandila eruradhu pudhisalithanama...😂😂😂
Sollungo... mathajiii... cheppungoo....
Eppo unga zero.. brain ah use panna poraar😛😜😛😛😜
 

Vijayanadhi2020

Well-known member
Nayanima UD vasichathume pudikave Illa Nayanima..... Athan udane comment Pannala.. Then eve than ... Yukthan meratanum nu thane nenachan Iva yen ippadi sodhapita nu thonuchi..... Ippo than appadi ye kadhaya asai potute irukum bothu... Cha.... yukthan unmayave NALLAVAN ya.... Avan warn pannanum nu than nenachi poliya than nadichirukan... Theva illama aanoda veriya seendi vittutale nu thonuchi... Ippo kuda Yukthan avala kalyanam pannika thane nenaikuran.... whatever....d reason may b... Super Nayanima... Semma hero. Ha... an avan yedho sonnane... Avaloda kannu re nd u varushama disturb pannite irunthuchinnu wow :smiley15:
 

Mahi uma

Member
சமர்த்தி அவ வாயால் தான் கெட்டுபோரா அவன் பற்றி தெரியாமல் முதலில் செய்தி பரப்பினால் second அவன் சரி விடலாம் னு நினைக்கும் போது அவனை அடித்து விட்டாள் இப்ப அவனுக்கு ஒரு துருப்புசீட்டு மாதிரி நீ தொடுவது ஈயத்த காய்ச்சி ஊற்றின மாதிரி இருக்கு னு செல்லி அவன் கல்யாணம் பண்ணுவதில் வந்து நிற்கிறது இதற்கப்பறம் சமர்த்தி யின் பாடு தின்டாட்டம்தான் இனி பாவம்:(:(:(:(:(:(
 
Status
Not open for further replies.
Top