All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Geethaanand

Well-known member
உத்தியுக்தனுக்குதான் loss அதிகம். சமர்தி அவசரபட்டுட்டா. அதனால அனுபவிக்குறா. கல்யாணம்பன்னி இன்னும் என்ன கொடுமைபடுத்தபோறானோ? அவளப்பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு. Very nice sis
 

sivanayani

விஜயமலர்
Uththiyukthan kelvigal niyayamanadhu samarthi enna pathil solli samalichalum no use vilaivugalai anupavichithan aaganum😔☹vitudalamnu nenacha singathai samarthi seendi vittu ippo kalyanam varaikkum poiduchu interesting 👍
Thank you so much ma. I am soooooooooo happy pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன கல்யாணமா?அவள பிடித்து போய் கல்யாணமா இல்ல பழி வாங்கவா? Eagerly waiting for next UD sister...
Thank you so much ma. ennannu pinnaadi puriyum paarunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்தி அவள் செய்யும் செயலால் , சொல்லும் நிலைமை இன்னும் சிக்கலை ஏற்படுத்து கொள்கிறாள் (எனக்கு என்ன ஓ உத்தியுக்தன் இந்த கண்ணை நேசிக்கிறான் என்று தோன்றுகிறது )சமர்த்தி செயலால் யாராக இருந்தாலும் கோபம் வரும் ஆனால் உத்தியுக்தன் மிகவும் நல்லவனாக தெரிகிறான் அவளை எச்சரித்து அனுப்பத்தான் நினைத்திருக்கிறான் இனிமேலும் அவனால் தீங்கு விளைவிப்பான் தோன்றவில்லை சூப்பர் நன்றி சகோதரி:):):)
romba romba romba nandripa. avanai alakaka purinchu vachirukeenka. neenka sonnathuthaan nadakkumaa? poruthirunthu paakkalaam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி.....
உங்க ஹீரோ சும்மா மிரட்டினார் என்று எங்க தலைவிக்கு ஜோசியம் தெரியும்😏😏😏
அதான் எங்க தலைவியே ஒத்துக்கிட்டாங்க இல்ல "பண்ணினது தப்புன்னு" அப்புறம் என்னதான் வேணுமா? அவனுக்கு
பாவம் குழந்தை பயத்துல தப்பிக்கும் என்கிற வேகத்தில் எட்டி உதைத்து விட்டது...
இது பெரிசு பண்ணுவீங்களா நீங்க ?😡😡😡😡
இதெல்லாம் சரி... ஆனால் எதுக்கு திடீர்னு கல்யாணம் பண்ண ரெடி ஆகிறான்:smiley4::smiley4::smiley4: அதுதான் புரியலையே எனக்கு :smiley57::smiley57::smiley57::smiley57:
ஒரு வேலை சார் லவ் பண்றாரரோ🤣🤣🤣🤣 அப்படி இருந்தா டைரக்டர சொல்ல வேண்டியதானே எங்ககிட்ட😎😎
அது என்ன கெத்து மெயின்டெயின் பண்ணி என்ற பெயரில் எங்க தலைவியின் பயமுறுத்துவது:smiley58::smiley58:
அப்ப‍டி சட்டுன்னு சொன்னா அண்ணாத்தே மருவாதை என்னாவுரது. அதெல்லாம் ஒத்துக்க முடியாது, விழுந்தாலும் மீசை ஒட்டல... தெரியும்ல :love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Me too me too
Neenga sona odane en mind la oru song takkunu thonuchu🙈🙈🙈

Kundrathilae kumaranukku kondattam
Angae kuvindhadhamma pengalellam
Vandattam kondattam..
Kundrathilae kumaranukku kondattam
💃🏼💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃
Video poda than aasai but sila pala thoshta sakthigal suthuvathal lyrics oda stop paniten🤗🤗🤗🤗🤗
ஹாஹாஹாகுசும்பு:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top