sivanayani
விஜயமலர்
புரியுதா...? விளக்கமா இல்லேன்னா சொல்லுங்க செத்துடுறேன். மிக மிக நன்றிப்பா.கண்டுபிடிச்சுட்டேன் sis இரண்டு வருடங்களுக்கு முன்னாடி சமர்த்தி அவள் வேலை செய்யும் பத்திரிக்கையில் உத்தியை பற்றி தப்பாய் எழுதிய கட்டுரை இதை கொடுக்க தான் இரண்டு வருடமாக காத்திருப்பதாக சொன்னான் சமர்த்தி நினைத்திருந்தால் கண்டிப்பா அந்த கட்டுரையை போட்டு இருக்க முடியாது பிளஸ் அந்த போட்டோஸ் அப்புறம் இன்னும் சில ஆதாரங்களை அவனின் எதிரிக்கு விற்ற பாரு அங்கே தான் நீ மிகவும் சீப்பான பர்சன் உன்னோட அண்ணன் அண்ணி குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்றால் இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்து தான் அவர்கள் நன்றி கடனை அடைக்க வேண்டுமா சீ அதுவும் பார்சல் பண்ணி கிப்ட் மாதிரி அவள் கொடுக்கிறான் அதை பார்த்ததும் தான் அவளுக்கு நினைவே வந்தது பிராடு, 420 மீடியாவில் வேலை செய்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாமா சமர்த்திக்கு பணம் மட்டுமே ஒரே குறிக்கோளாய் இருந்ததால் அவள் உத்தியை பற்றிய உண்மையை மறைத்து தன்னோட பெயர் புகழுக்காக அந்த நல்ல மனிதனின் career ரையே ஸ்பாயில் பண்ணவாளாச்சே உனக்கு இந்த தண்டனை வேண்டும் நல்லா அனுபவி நல்லா கதறி அழு இனிமேல் உன் வாழ்க்கையில் கண்ணீர் மட்டும் தான்