All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
பதிவு சூப்பர் நயனிமா 😍😍😍😍😍
உனக்கு உண்மை தெரிஞ்ச உடனே மன்னிப்பு கேட்டுருந்தா கூட உனக்கு சப்போர்ட் பண்ணிருக்கலாமே சமர்த்தி தப்பு பண்ணிட்டியே.....
thappaa maaperum pilai. neenka sonnapola mannipu kettirunthaa konchamaavathu antha kopam kuranchirukum.:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபித்து உள்ளான்😡😡😡
உத்தியின் கோவம் சரியா இருக்கலாம் ஆனால் அதை வெளிக்காட்டிய விதம் தவறு....😤😤😤
ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது எனும்போது இது வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்...
இது இன்றோ நாளையோ அல்லது ஒரு வாரம் ஒரு மாதத்தோடு முடியக் கூடியது கிடையாது வாழ்நாள் முழுக்க தொடர கூடியது ...🧐🧐🧐
தனக்கு ஏற்பட்ட அவமானம் வலி அதை அனைத்தையும் தாண்டி நூறு மடங்கு அதிகமாக பெண்ணுக்கு இருக்கும் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து இருக்க வேண்டும்...🤨🤨🤨🤨
பழிவாங்கல் என்ற பெயரில் ஒரு பெண்ணோட வாழ்க்கையே விளையாடுவது ரொம்ப ரொம்ப ரொம்ப தவறு...👊👊👊அவளோட புரோபஷன் காலி பண்ணி இருக்கலாம்... அவளுடைய குடும்பத்தினர் டார்கெட் பண்ணியிருக்கலாம்...
வாழவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கலாம்...
அதில் இருந்து எல்லாம் மீண்டு வந்துருவாங்க இது மீளவே முடியாத நிலை...😈😈😈
ரொம்ப ரொம்ப ரொம்ப கடினமான விஷயம்... ஆத்திரத்தில் அறிவிழந்துட்ட...
இதை எப்படி சரி பண்ண போறான்.... உங்க ஹீரோன்னு நானும் பாக்குறேன்
ஆனா ஒன்னு மவனே.
.. U will pay for it... definitely...😠😠😠😠😠
at the same time veryyyyyyyyyyyy badly....😡😡😡😡
கண்ணு தெரியாமத்தான் கேக்கிறேன் பையன் தப்பு செஞ்சா இதே வேலைய அவன் செஞ்சா அவனுக்கு எப்படி தண்டனை கொடுக்கணும்னு லிஸ்ட் போடுவீங்க. பொண்ணு அப்டின்னதும் அப்படி எப்படி பண்ணலாம் இப்படி எப்படி பண்ணலாம்னு கேக்கிறீங்களா. ர்ர்ர்... :mad::mad::mad::mad::love::love::love::love::p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
ஏன்டா சூனா பானா....
லவ்வருக்கு கூட உங்களோட டபுள் ஆக்ட் பத்தி சொல்ல மாட்டியா?????????
double act therinchirukaathu. aanaa twin brother irunthaannu theirum:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Samarthi seyda pilaiku utukthan kodukka nenikum thandanai konjam adigam than nayani ma 😔😔 but samarthiyen avasarakudukkai seyalukku ava anubavekks than vendum 😠😠😠 super ud waiting for next ud ma 😍😍😍😍
aval thappai senchuttu athai maraichaa paarunka ithuku enna thandanai kodukkalaam. oru velai seithathu thappu appadinnu therinchathum avan kitta mannipu kettirunthaa vera kathai. aanaa 2 varushamaa kekkalaye. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்தி இப்பொழுது உத்தியுக்தன் கேள்விக்கு பதில் சொல்லு . உனக்கு உண்மை தெரிந்த பின் உன்னுடைய சுயநலத்திற்காக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தை அல்லவா . இப்பொழுது அவனுடைய கேள்விக்கு பதில் கூறு
appadi sollunka. thappu senchaa thanni kudichuthaane aakanum. ippo thandanai varurappo kuiyo murayonnaa enna artham. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்தியின் செயல் இந்த நிலையில்
வந்து நிறுத்தி விட்டது
இனி அவனிடம் இருந்து
தப்ப முடியுமா
vaaippe illa kannaa vaaippe illa :love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
அப்பா பொறி பறக்குதுப்பா உங்க கருத்துப்பகிர்வில். செம செம செம.. படிச்சுட்டு சும்மா அசந்து நின்னுட்டேன். அப்புறம் அந்த பரிசு சுருளில இருந்தது என்னன்னு புரியும்னு நெனச்சேன்... அது புரியலையா? புரியலைனா அதில நா எங்காச்சும் சேர்க்கணும். அதை நினைவில் வச்சிருக்கேன். அப்புறம் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயத்திலயும் உண்மை இருக்கு. நம்ம பாட்டுக்கு பெரு புகழுக்காக எதை எதையோ எழுதிட்டு போயிடுறோம். ஆனா அதில் பாதிக்கப்படுறவன் நிலைய யோசிச்சு பாத்தா ரொம்ப பரிதாபமா இருக்கும். ஒரு பேச்சுக்கு ஒரு விஷயத்தை சொல்லிட்டா, அதில இருந்து ஏதாச்சும் ஒரு கருத்தை எடுத்து கும்மி அடிக்கிறது. மீடியா திருந்த நெறய இருக்குப்பா. :love::love::love::love::love:
கண்டுபிடிச்சுட்டேன் sis இரண்டு வருடங்களுக்கு முன்னாடி சமர்த்தி அவள் வேலை செய்யும் பத்திரிக்கையில் உத்தியை பற்றி தப்பாய் எழுதிய கட்டுரை இதை கொடுக்க தான் இரண்டு வருடமாக காத்திருப்பதாக சொன்னான் சமர்த்தி நினைத்திருந்தால் கண்டிப்பா அந்த கட்டுரையை போட்டு இருக்க முடியாது பிளஸ் அந்த போட்டோஸ் அப்புறம் இன்னும் சில ஆதாரங்களை அவனின் எதிரிக்கு விற்ற பாரு அங்கே தான் நீ மிகவும் சீப்பான பர்சன் 😈😈😈😈😈😈👿👿👿😈😈 உன்னோட அண்ணன் அண்ணி குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்றால் இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்து தான் அவர்கள் நன்றி கடனை அடைக்க வேண்டுமா சீ 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡அதுவும் பார்சல் பண்ணி கிப்ட் மாதிரி அவள் கொடுக்கிறான் அதை பார்த்ததும் தான் அவளுக்கு நினைவே வந்தது பிராடு, 420 மீடியாவில் வேலை செய்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாமா சமர்த்திக்கு பணம் மட்டுமே ஒரே குறிக்கோளாய் இருந்ததால் அவள் உத்தியை பற்றிய உண்மையை மறைத்து தன்னோட பெயர் புகழுக்காக அந்த நல்ல மனிதனின் career ரையே ஸ்பாயில் பண்ணவாளாச்சே😠😠😠😠😠😠😠 உனக்கு இந்த தண்டனை வேண்டும் நல்லா அனுபவி நல்லா கதறி அழு😭😭😭😭😭😭😭😭 இனிமேல் உன் வாழ்க்கையில் கண்ணீர் மட்டும் தான்😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😈😈😈😈😈
 
Last edited:

Vija

Well-known member
சமர்த்தி இப்பொழுது உத்தியுக்தன் கேள்விக்கு பதில் சொல்லு . உனக்கு உண்மை தெரிந்த பின் உன்னுடைய சுயநலத்திற்காக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தயை அல்லவா . இப்பொழுது அவனுடைய கேள்விக்கு பதில் கூறு .அவன் சிறுவயதில் இருந்தே ஒழுக்கமாக வாழ்ந்து வந்து இருக்கிறான் .அவனுடைய தொழிலில் சரிவு,அவனுடைய காதலி பிரிந்து சென்றது என்று அவனுடைய வாழ்க்கையை நீ எழுதியதால் தலைகீழாக மாறிவிட்டது அப்பொழுது மிகவும் நல்லவணான அவனுடைய
மனநிலை எப்படி இருந்திருக்கும்
 
Status
Not open for further replies.
Top