All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. தனி மனிதனின் சுதந்திரத்திற்கு தலையிட்ட சமர்த்திக்கு நன்றாக வேண்டும் ஆனால் உத்தி பயம் மட்டும்தான் காட்டுவானா!!?? இல்லை உண்மையிலே சமர்த்தி கற்பை இழந்துவிடுமா????
 

Janujay

Bronze Winner
இன்றைய பதிவு அருமை சகோ
சமர்த்திக்கு சரியான பாடம்

அவ்வியக்தன் நல்லவனா சகோ தன் அண்ணனின் எதிர்காலத்தை இழந்து நிற்கும் வேலையில் கூட தன்னால் தான் தன் உடன்பிறப்புக்கு அவப்பெயர் என்று வருந்தி உண்மையை உலகிற்கு உறைக்க வில்லையே அது ஏன்
 

sivanayani

விஜயமலர்
Hi Mom today update is very interesting because கதையையும் தாண்டி சில கருத்துக்கள் எனக்கு பிடித்தவை hats off to you .👍👍👍
sema thank you soooooooooooooooooooo much dear. I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. தனி மனிதனின் சுதந்திரத்திற்கு தலையிட்ட சமர்த்திக்கு நன்றாக வேண்டும் ஆனால் உத்தி பயம் மட்டும்தான் காட்டுவானா!!?? இல்லை உண்மையிலே சமர்த்தி கற்பை இழந்துவிடுமா????
aduththa pathivil therinchurumpaa... koncham kathirunka. alakaana karuthupaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இன்றைய பதிவு அருமை சகோ
சமர்த்திக்கு சரியான பாடம்

அவ்வியக்தன் நல்லவனா சகோ தன் அண்ணனின் எதிர்காலத்தை இழந்து நிற்கும் வேலையில் கூட தன்னால் தான் தன் உடன்பிறப்புக்கு அவப்பெயர் என்று வருந்தி உண்மையை உலகிற்கு உறைக்க வில்லையே அது ஏன்
avan koncham pinnaadi varuvaan. athuvarai kaathirunka. avviyakthan nijamaave romba nallavan. athanaal avan than pakaththai sariyaaka seivaan. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top