All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
மாதாஜி இதெல்லாம் ரொம்ப அநியாயம்! அக்கிரமம்!!!
உங்க ஹீரோகா பொங்கல் வைப்பார்கள்? யாராவது அவ்வளவு சீக்கிரம் பொங்கல் வச்சிடுவாங்ககளா?
என்னா பில்ட் அப்? பொங்கல் புளியோதரை கொடுப்பாங்க😡😡😡
என் தலைவிக்கு பொங்கல கிண்டி டு இப்போ ஹீரோக்கு வைப்பாங்க👿👿👿 அப்படியே ப்ளேட்யா நீங்க திருப்பி போடுறீங்க.....
எப்பா சாமி உலக நடிப்புடா இது!!!!
adangpps.jpg
 
RPG

Bronze Winner
ஓஹோ இப்போ ஒருமில்லியன் கொடுத்தது தான் உனக்கு பிரச்சனையா?
சரி ஒரு மில்லியனை உனக்கு ரொம்ப கம்மி தோனிச்சுன்னா... இன்னும் ஒரு நூறு மில்லியன் குடு நாங்க அதையும் வாங்கிக்கிறோம். 😜😝😜😝😜
 
RPG

Bronze Winner
ஒரு பொண்ணு கடத்திட்டு வந்து மிரட்டி இப்படி பண்ணுறியே....
வெட்கமா இல்ல உனக்கு ஒரு பொண்ணு பழி வாங்க.... வேற வழி கிடைக்கல உனக்கு😈😈😈😈
அடேய் சூனா பானா😡😡😡😡😡😡

21486
 
sivanayani

விஜயமலர்

View attachment 21485
ஐ‍யோ ‍ ஐயோ, நம்ம ஜனங்களைப் பத்தி இன்னுமா புரிஞ்சுக்களை, பொண்ணு என்ன பண்ணினாலும் விட்டுடுவாங்க, இதையே பையன் செஞ்சா கைமாதான்பா:p:p:p:p 21488
 
RPG

Bronze Winner
இதோ வரேன் டா!!!!
உன்னை மாதிரி விஷக்கிருமிகள் எல்லாம்....
இதுக்கு மேல பூமியில் நடமாடக் கூடாது....
U Pervert... Vidudaaaa avala...

21487
 
sivanayani

விஜயமலர்
ஓஹோ இப்போ ஒருமில்லியன் கொடுத்தது தான் உனக்கு பிரச்சனையா?
சரி ஒரு மில்லியனை உனக்கு ரொம்ப கம்மி தோனிச்சுன்னா... இன்னும் ஒரு நூறு மில்லியன் குடு நாங்க அதையும் வாங்கிக்கிறோம். 😜😝😜😝😜
Ungaluku koduthu avan enna pannurathu. avakkilla kodukkanum. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: 21489
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஒரு பொண்ணு கடத்திட்டு வந்து மிரட்டி இப்படி பண்ணுறியே....
வெட்கமா இல்ல உனக்கு ஒரு பொண்ணு பழி வாங்க.... வேற வழி கிடைக்கல உனக்கு😈😈😈😈
அடேய் சூனா பானா😡😡😡😡😡😡

View attachment 21486
naane ithu pothathunnu nenachukitiruken. neenka vera. :love::love::love::love:
 
  • Wow
Reactions: RPG
Status
Not open for further replies.
Top