All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
Anthe ponnala nerukku nera modhi irukke eluma????.
Appidi modhi vella sollu nane kodi pudikkiren unnoda thalaivi kku... Senjathu poora mollamari thanam... Ithula enga thalaiya kore solle vanduttanga...

You will reap what you sow....
Engalukku vera vaelai illa paaru😏😏😏😏ungala madiri vetti pasangala da en thalaivi....
She has a lot to do... u know😛😜😛😜😛😜
Ippo nanum busy... so bye👋👋👋👋
 

Dharunkanika

Bronze Winner
Ava opposites kitta kaasu vangitu... idhai pannna... nee partha.... podangaaaa...😤😤😤😤😤poi olunga padi... iva avaloda vaelaidan senja... apuram avanga andha tape kaga iva kitta pesunanga... en thalaivikum engalukkum therinjadhu eppome...
Naermai...
Yerumai...
Karumai...😎😎😎😎
Unga thalaivanukku... aapu ready panniten...
Arrest panna vandute urukanga... get ready...😈😈😈😈
Helooo antha clippings yellam 1 million dollar ku yen koduthanga unga thalaivi...
Job na athu sambalathuku than seiyanum side la vangitu seiyarathuku peru vera....

Enga thalaivan yethaium face pannuvaru... hey vara solluda unga police ahhhhhh...
 

sivanayani

விஜயமலர்
Maathajiiiiiiiii.... what is this 😡😡😡😡😡😡😡. ... enga andha thakkali.. @Hanza dei veeramanavan irundha naerukku naer ninnirukanum... ennada idhu kozhai maathiri kadathuradhu..... never expected 😏😏😏
pinne unka aalu sencha velaila kanne kaniyamuthe kadathpokuren varukirayannu kekkavaa mudiyum. ada ponkappaa :LOL::love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Super epi nayanima samarthi seitha thavarai maranthuvittu munneri poi kondirunthal eppadi kalam athan pathilai solla vanthuvittathu ukthan rendu varush eppadi vittu vachan .so nice ma.
Thank you so much ma. ethuku vittu vachannu seekiram therinchurumya:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு sis ரெண்டு வருடங்கள்உருண்டோடிவிட்டது தா இவளும் கல்லூரி முடித்துவிட்டு முழு நேர பத்திரிக்கை ஆபீஸர் ஆகிவிட்டாங்க பணபேயே உனக்கு எல்லாம் கல்யாணம் தான் ஒரு கேடா😡😡😡😡😡😡😠😠😠😠😠😠 சமர்த்தி உன்னை போன்று ஒரு சுயநலவாதியை நான் பார்த்ததே இல்லை உனக்கு பார்த்திருக்கும் அந்த மாப்பிள்ளை சித்தார்த் கிட்ட கூட உனக்கு என்ன ஆதாயம் என்று தேடுற எவ்ளோ சம்பாரிக்கிறான் இது தான் உன்னோட மைண்ட் செட் அவனும் சம்பாதிக்கிறான் தானும் சம்பாதிக்கிறோம் எதிர்காலத்தில் நல்லா ஜம்ன்னு செட்டில் ஆக பேராசை பணம் பணம் பணம் இது தான் உன்னோட ஒரே குறிக்கோள் எப்பா இப்படி ஒரு கேவலமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை 😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😈😈😈😈😈😈😈👍

சமர்த்தி உனக்கு ஆப்பு ரெடி ஆகிவிட்டது சந்திக்க தயாராய் இரு😠😠😠😠😠😠😠😠😠

உன்னையெல்லாம் அப்படியே விட்டால் எத்தனை பேர் வாழ்க்கையை அழிப்ப😠😠😠😠😠😠😠😠 உத்தியுக்தன் தன் வேட்டையை ஸ்டார்ட் பண்ணிட்டான் உன்னை கட்டம் போட்டு கடத்தியாச்சி இனிமேல் உனக்கு விடுவுகாலம் என்ற ஒன்றை மறந்துவிடு அவன் மனம் பட்ட ரணத்திற்கு உன்கிட்ட தான் தீர்வு இருக்கு😠😠😠😠😠😠😠😠😠 உன்கிட்ட அவன் நடக்கும் முறை தப்பு தான் ஆனால் உனக்கு இந்த தண்டனை ரொம்ப ரொம்ப அவசியம் அவனின் எதிர்காலத்தை பாழ்ப்படுத்திவிட்டு நீ சந்தோஷமாக இருக்க விட்டுவிடுவானா சூப்பர் சூப்பர் உனக்கு ஆப்பு ரெடி 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
Thank you sooo much pa. oruvakayil samarthi satharana oru manithanin pirathipalipakave paakiren stellaa. குறிப்பா சொல்லனும்னா, திருமணம் பேசும்போது எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன படிச்சிருக்கான், பிள்ளைங்களை நல்லா வச்சிருப்பானான்னுதானே பாப்போமே தவிர அவன் நல்லவனா கெட்டவனான்னு பெருசா பாக்கிறதில்ல. சமர்த்தியும் அப்படித்தான் யோசிச்சாலும் சட்டுன்னு ஒரு முடிவு எடுத்திடலா. வீட்டுக்கு போய் சொல்றதா சொல்ற. அதனால அவளும் நல்லவள்தான்ப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super pa..... Semma episode..... Ava வீடு la மாப்பிளை paakka aarambichitaanga..... சித்தார்த் romba பேசுறான் அவன்... Avaluku avvallavu ah விருப்பம் illa வீடு la solrathukaaga okay sollanum nu ninaikira..... யாரு kadathinathu namba hero va.... Super Super maa
I am happy chitra. Thank you pa:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top