All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.அச்சோ இந்தபுள்ள உத்தி விட்டுட்டு போக போகுதே என்ன ஆகும் தெரியவில்லையே??!!!!
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima 😍😍
Epi padika start pana bothu Bgm la melodious song oditi irunthaadiri oru feel🤭🤭🤭 Samrithi kaila blood paartha odane ava finger la irunthu blood stop panurathuku figer hold panathu yelam super 👌👌 but athu puriya vendiyavluku puriyalae🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Samrithi avanga Anna anni veetuku poganum nu sonapo UTHI sumave aaduvan ipavera salangaiya katti vituta ketkava vendum🤗🤗🤗
Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi entha song enaku angaaramaga ketuchu 🙈🙈🙈🙈 eni ava anga Anna anni veetuku pona madiri than🤦‍♀️🤦‍♀️
 

Banumathi Balachandran

Well-known member
கையில் ரத்தம் வந்தவுடன் ஐயோ அம்மா என்று உருகி உருகி பார்பதற்கு அவன் என்ன காதல் கணவனா? அவன் இந்த அளவுக்கு உன் மேல் அக்கறை காட்டுவதே பெரிய விஷயம் அதை முதலில் புரிந்து கொள் சமர்த்தி.
அண்ணா அண்ணி வீட்டிற்கு சென்றவுடன் இவன் பின்னாலேயே செல்வானா? இல்லை இவளையும் அனுப்பமாட்டானா
 

Vijayanadhi2020

Well-known member
First time samarthiya Veetla vidumbothe SADHI nu kooptan..... Appo aathiram n avasaram puriyala...
Ippo vum sadhi nu thane koopudra ippo kudava puriyala yukthan unaku.... Kashtam
 
Status
Not open for further replies.
Top