sivanayani
விஜயமலர்
Thank you sooo much ma. siramapatu kaappatrum kaathalthaane alakaai neenda kaalam vaalum.Oooooo.... Rendu peroda உணர்வுகள் yum semma semma super ah describe panni இருந்திங்க maa... Ava unarvaalum உடலாலும் தேட aarambichitaan athai thavirkka thaan குடிச்சிட்டு வந்து இருக்கான் ஆனா இன்னும் மோசமா தான் aaidichi நிலமை.... அவல kutra உணர்வு தவிக்க veikkanum ne அந்த tattoo va அழிக்க porathu illa.......avaluku avan avala வெறும் jada பொருள் ah மட்டும் தான் paakuraanu.... Night மட்டும் ava தேவை padraanu appadi ஒரு வலி.... Rendu பேர் manasula yum oruthar mela ஒருத்தர் காதல் வந்துடுச்சி but athai rendu பேருமே இன்னும் unarala.... Enna panna poraangalo.... Super Super maa... Semma semma episode