All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் உத்தியுக்தன். அதைப் புரிந்து சரியாக கொடுப்பாளா? சமர்த்தி
தெரியவில்லையே. காத்திருந்துதான் பார்க்கவேண்டும் :p:p:love::love::love::love:
 
Vija

Well-known member
உத்தியுக்தன் தாய் ரதி இவ்வளவு மோசம் . ஒருநல்ல தாயாகவும் நடந்து கொள்ளமால் அவர்களை வளர்க்க ஜான்சி அழைத்து வந்து விட்டு அவர்களிடம் குழைந்தைகள் அன்பாக உள்ளதை கண்டு பொறமை பட்டு அவர்களை திருப்பி அனுப்பி விட்டார் .உத்தியுக்தன் ,அவ்வியக்தன் தான் பாவம் அந்த வயதில் இருந்தே அன்பு கிடைக்காமல் தவித்து இருக்கின்றனர். ரதி அவர் இடத்தில் தான் அன்பாக இல்லை என்றால் கணவனுக்கு கால்கள் நடமாட முடியவில்லை என்று உடன் அவரைப் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாது நினைக்கும் போது ரதி எவ்வளவு பெரிய சுயநலவாதி இருக்கிறார். உத்தியுக்தனுக்கு சமர்த்தி செயலால் எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது பாவம் அதில் இருந்து மீண்டு வர போரட்டாம், அவமானம் சந்தித்து இருப்பான். சமர்த்தி அவன் மீது பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு விட்டாள் இப்பொழுது ஜான்சி நடந்தை கூறும் போது தான் தெரிகிறது. அவள் செய்த தவறை உணர்ந்து திருத்த நினைக்கிறாள் .பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று அருமையான பதிவு நன்றி சகோதரி:cool::cool::cool:
 
Vijayanadhi2020

Well-known member
மிக மிக அழகான கருத்து விஜயா. நீங்கள் சொல்வது மிக மிக சரியே, வன்புணர்வு என்பது ஒரு ஆணின் மீதான தவறில்லை, அது அவனை வளர்த்த அன்னை மீதான, தந்தை மீதான, சமூகத்தின் மீதான குற்றம். அவர்கள் திருத்தப்பட்டாலே இந்த அநியாயங்கள் இல்லாது போய்விடும். அது கிடக்க, உத்தியுக்தன் வன்புணர்வு செய்திருந்தால் சமர்த்தி அவன் அணைப்பில் தன்னை மறந்திருக்க மாட்டாள் தானே. இன்றையை பதிவில் தன்னை எண்ணியே வெட்கப்பட்டாள் என்று சொன்னேன், ஆக அது எப்ப‍டி வன்புணர்வாகும். அவனுடைய தொடுகை அவளுக்குப் பிடிக்கவில்லைதான், ஆனால் அதையே பிடிக்க வைக்கும் அளவுக்கு அணுகியிருக்கிறான் என்றால், அவளை அந்தளவு பக்குவமாகக் கையாண்‍டிருக்கிறான் என்றுதானே பொருள், இப்போது என் மீது உள்ள கோபம் போச்சா... எங்க நேசம் போடுங்க தங்கம்,:love::love::love::love::love:
Unmai than Nayanima... Pengal meedhana vankodumaiku perumbalum pengale karanam...Oru Thai thann pillayai , pengalai thannai polave madhika vendum yendru Solli valarthale.., pengaluku yedhirana vankodumaigal 90% kanamal pogum. 🙂.
Samarthiku yukthanai thaan pidithirukirathe.... Yukthanukum appadi than pola.....
Credits is to ur writing Nayanima ( munname sollirukirene)... Can feel all d pain happiness nu.... 😍😘 whatever.... AEGAVAMANAI kodutha ungal Mel yeppozhuthum nesam undu... Naalthorum adhigarikume thavira kuraiyathu..... Um :FlyingKiss:maah-hh
 
Vija

Well-known member
உத்தியுக்தன் தாய் ரதி எவ்வளவு மோசம் . ஒருநல்ல தாயாகவும் நடந்து கொள்ளமால் அவர்களை வளர்க்க ஜான்சி அழைத்து வந்து விட்டு அவர்களிடம் குழைந்தைகள் அன்பாக உள்ளதை கண்டு பொறமை பட்டு அவர்களை திருப்பி அனுப்பி விட்டார் .உத்தியுக்தன் ,அவ்வியக்தன் தான் பாவம் அந்த வயதில் இருந்தே அன்பு கிடைக்காமல் தவித்து இருக்கின்றனர். ரதி அவர் இடத்தில் தான் அன்பாக இல்லை என்றால் கணவனுக்கு கால்கள் நடமாட முடியவில்லை என்று உடன் அவரைப் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாது நினைக்கும் போது ரதி எவ்வளவு பெரிய சுயநலவாதி இருக்கிறார். உத்தியுக்தனுக்கு சமர்த்தி செயலால் எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது பாவம் அதில் இருந்து மீண்டு வர போரட்டாம், அவமானம் சந்தித்து இருப்பான். சமர்த்தி அவன் மீது பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு விட்டாள் இப்பொழுது ஜான்சி நடந்தை கூறும் போது தான் தெரிகிறது. அவள் செய்த தவறை உணர்ந்து திருத்த நினைக்கிறாள் .பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று அருமையான பதிவு நன்றி சகோதரி:cool::cool::cool:
 
Mahi uma

Member
Uthiyukktganna semma terror anbakooda pattumpatama velipaduthiram avvi charactor semma naa ippadi than yarukkum pathisolla thevaiillainu irukkuratha athe time jansi Mela pasama irukkurathu super avvikku avanallu varuvala
 
sivanayani

விஜயமலர்
உத்தியுக்தன் தாய் ரதி இவ்வளவு மோசம் . ஒருநல்ல தாயாகவும் நடந்து கொள்ளமால் அவர்களை வளர்க்க ஜான்சி அழைத்து வந்து விட்டு அவர்களிடம் குழைந்தைகள் அன்பாக உள்ளதை கண்டு பொறமை பட்டு அவர்களை திருப்பி அனுப்பி விட்டார் .உத்தியுக்தன் ,அவ்வியக்தன் தான் பாவம் அந்த வயதில் இருந்தே அன்பு கிடைக்காமல் தவித்து இருக்கின்றனர். ரதி அவர் இடத்தில் தான் அன்பாக இல்லை என்றால் கணவனுக்கு கால்கள் நடமாட முடியவில்லை என்று உடன் அவரைப் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டாது நினைக்கும் போது ரதி எவ்வளவு பெரிய சுயநலவாதி இருக்கிறார். உத்தியுக்தனுக்கு சமர்த்தி செயலால் எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது பாவம் அதில் இருந்து மீண்டு வர போரட்டாம், அவமானம் சந்தித்து இருப்பான். சமர்த்தி அவன் மீது பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு விட்டாள் இப்பொழுது ஜான்சி நடந்தை கூறும் போது தான் தெரிகிறது. அவள் செய்த தவறை உணர்ந்து திருத்த நினைக்கிறாள் .பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று அருமையான பதிவு நன்றி சகோதரி:cool::cool::cool:
Thank you soooo much dear. என்ன செய்வது. இன்றைய காலத்தில் அதிகமான பெற்றவர்கள் குழந்தைக்கான நேரத்தை ஒதுக்குவது மிக மிகக் குறைவாகவே இருக்கிறது, குழந்தைகள் தடம் புறல்வதற்கும் காரணம் அதுவாகவே இருக்கிறது, மிக அழகாக ‍சொன்னீர்கள்
:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top