All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima ..
Dhinamum newspaper news channel nu vasikura parkura kekura ... pengal , penkuzhanthaigal meedhana paaliyal vanmurai.... Athai seithiyaga Mattume pathuvittu kadanthu sellavendiya kayyalagathanam... Pengala pazhi theerka Ava udambu than kedachatha thanra kovam... Athanoda oru siru alavu ungal meedhum vanthu vittathu mannikavum....
Thali kattiyathal mattum vanpunarvu sari yendru aagathu...
OK... Kadhaiku varuvom...
Yukthanin Valium izhapum Miga Miga athigam.... Iruvarin valiyaium oruvarukoruvar yeppadi sari seiya pogirargalo.... Avvalavu ANBUM , PORUMAIUM iruvaridathilum irukumo... Neenga than sollavendum😘
மிக மிக அழகான கருத்து விஜயா. நீங்கள் சொல்வது மிக மிக சரியே, வன்புணர்வு என்பது ஒரு ஆணின் மீதான தவறில்லை, அது அவனை வளர்த்த அன்னை மீதான, தந்தை மீதான, சமூகத்தின் மீதான குற்றம். அவர்கள் திருத்தப்பட்டாலே இந்த அநியாயங்கள் இல்லாது போய்விடும். அது கிடக்க, உத்தியுக்தன் வன்புணர்வு செய்திருந்தால் சமர்த்தி அவன் அணைப்பில் தன்னை மறந்திருக்க மாட்டாள் தானே. இன்றையை பதிவில் தன்னை எண்ணியே வெட்கப்பட்டாள் என்று சொன்னேன், ஆக அது எப்ப‍டி வன்புணர்வாகும். அவனுடைய தொடுகை அவளுக்குப் பிடிக்கவில்லைதான், ஆனால் அதையே பிடிக்க வைக்கும் அளவுக்கு அணுகியிருக்கிறான் என்றால், அவளை அந்தளவு பக்குவமாகக் கையாண்‍டிருக்கிறான் என்றுதானே பொருள், இப்போது என் மீது உள்ள கோபம் போச்சா... எங்க நேசம் போடுங்க தங்கம்,:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
First of all thank you for todays UD and come to the point number of times we heard stories about mother"s love 💕 is unconditional but Nancy's love towards the boys are eternal. Keep writing love you 💕💕 ummma :smiley2:
Thank you sooo much ma. ரொம்ப ரொம்ப சந்தோஷம்பா, உம்ம்ம்ம்மா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உதியின் கதை கேட்கும் போது கஷ்டமாக உள்ளது . சமர்த்தியால் உதி அடைந்த துன்பம் அதிகமே இருந்தாலும் சமர்த்தியின் பக்கம் நின்று யோசிக்கும் போது அவள் செய்தது நியாயமே. அருமையாக போகிறது கதை சகோ வாழ்த்துக்கள் 😍😍😍😍
மிக மிக மிக நன்றிபா, ஆமாம் அவள் தனக்காக அந்தப் பணத்தை எடுத்திருந்தால் இந்தக் கதை வேறாகப் போயிருக்கும், ஆனால் அவள் எடுத்தது தன் அண்ணன் அண்ணிக்காக, அதனால் அவள் நிலையில் அவளும் பாவம்தனா, :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top