Lakshmivijay
Well-known member
அருமையான பதிவு நயனிமா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sooo much ma.Nice ud sis
Thank you sooo much ma. இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம்தான். அப்போது யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் பிரபல்யம் வாய்ந்த ஒருவருடைய குழந்தைகளை வளர்த்தது தாதிதான், அவர்கள் வளர்ந்த பின் தாயை வெளிநாடு அழைக்காது அந்த தாதியைத் தம்கூட அழைத்து சொந்த அன்னைபோல வைத்திருந்தார்களாம், அதைத்தான் இங்கே எழுதினேன்,சூப்பர் epi
பெற்ற குழந்தைகள் தன்னுடைய சந்தோசத்தை குறைக்கும் என்னும் ரதி என்ன மாதிரி ஒரு தாய், இல்லை இவன் பெற்றோர் ஒரு பணபேய்..
பாசத்துக்கு ஏங்கும் உத்தி, அவ்வி குழந்தை பருவம் ரொம்ப ரொம்ப கொடுமை...
ஜான்சி மட்டும் இல்லனா இவங்களுக்கு அன்பு என்னும் ஒன்றே கிடைத்திருக்காது...
சமர்த்தி நீ தவறாக எழுதியதன் விளைவை பார்த்தாயா.... இனியாவது புரிந்து நடந்து கொள்...
நிச்சயமாக அது சாபம்தான் இல்லையாபணக்கார அம்மா அப்பா
பாசம் இல்லாத
குடும்ப சூழ்நிலை
பாவம் பசங்க
Thank you sooo much ma. ஆமாயா ஆமாEnga Hero romba kashtam pattaru so Samarthi konjam punishment anubavika vendi irruku nice ud
Thank you sooo much ma.அருமையான பதிவு
நிச்சயமாக. இப்படி நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள்,பாசத்திற்கு ஏங்கவிட்டதுக்கு ரதி குழந்தைகளை பெத்துக்காமலே இருந்திருக்கலாம்
Thank you sooo much ma.அருமை அருமை...
Beautiful comment. Thank you sooo much ma. ஆமாம். நிறைய அன்னையருக்குக் குழந்தைகளை வளத்துக்கவே தேரிவதில்லை, அவங்களை நடு வழியில் விட்டுவிட்டு ஓடிடுவாங்க, அவங்க குழந்தைகள்தான் மிக மிகப் பரிதாபமானவர்கள்.Hi Nayanima
Vera level vera level ah kondu poiteenga Uthi oda character ah.. Samrithi kooda avan pana nadanthuktathuku pinaadi has some valid reasons nu ena ipadi sola vechiteengale oru chinna article than athuvum kaanala mattum paarthatha vetchi yezhuthuna article orutharoda life yenthalavuku impact kuduthu iruku atlast Samrithi realised her mistake.. petraal than pillaiya nu correct ah soli irukeenga.. definitely Mrs. jaancy is an angel for UTHI and AVI....