All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oooooo இப்போ irukarathu avanga அப்பா இல்லையா..... காசு melayum... சுதந்திரமான வாழ்க்கை மேலேயும்... Avanga அழகு மேலேயும் இருந்த ஆசை புள்ளை பெத்து karathulayum... Avangala valakurathulayum இல்ல.... Mrs jancy இவங்க வளர்த்த vangala avanga mela எவ்வளவு அன்பு pasam vechi இருக்காங்க la..... Avangaluku kadaikka வேண்டிய தாய் தகப்பன் பாசம் kadaikka velai.... கொடுமை..... அந்த பாசத்தை வெளிய தேடி தாம் அவி அந்த maari irukkaan உதி oda lover..... Avangaluku எல்லா உண்மை யும் theriji இருக்கு..... Enna panna pora சபர்மதி.....super Super maa.... Very emotional episode
Uthi is longing for love and affection during childhood which he did not get from his parents but he get from jansi.very poor child hood days for him.wow awesome.
சூப்பர் epi
பெற்ற குழந்தைகள் தன்னுடைய சந்தோசத்தை குறைக்கும் என்னும் ரதி என்ன மாதிரி ஒரு தாய், இல்லை இவன் பெற்றோர் ஒரு பணபேய்..
பாசத்துக்கு ஏங்கும் உத்தி, அவ்வி குழந்தை பருவம் ரொம்ப ரொம்ப கொடுமை...
ஜான்சி மட்டும் இல்லனா இவங்களுக்கு அன்பு என்னும் ஒன்றே கிடைத்திருக்காது...
சமர்த்தி நீ தவறாக எழுதியதன் விளைவை பார்த்தாயா.... இனியாவது புரிந்து நடந்து கொள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.