sivanayani
விஜயமலர்
ஹீ ஹீ ஆமா, இது நமக்குள்ளேயே இருக்கட்டும் சரியாathu yaro sonnaga theriyala... pongal saapida avalavu aarvama ungaluku....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹீ ஹீ ஆமா, இது நமக்குள்ளேயே இருக்கட்டும் சரியாathu yaro sonnaga theriyala... pongal saapida avalavu aarvama ungaluku....
ஹா ஹா ஹா நன்றியோ நன்றிபா,,,காதல் வந்துடுச்சு ஆசையில் ஒடிவந்தேன்..... இப்படி டூயட் பாடாம வந்தது காதல்னு கூட தெரியாம இருக்கே இந்த ரெண்டு மக்கும்... சூப்பர்.. சூப்பர்... சூப்பர்.....
நன்றியோ நன்றிபா, ரொம்ப சந்தோஷம்Wow very nice update sis super story waiting for your next epi
wow I am blessed and honored ma. Thank you soooooooooooooooo much. unkalukum ummaaaaaaaaaaaaHi thank you for your regular upadates and i felt lots of emotions ,feeling and care while reading todays epi. Keep writing love u
Ummmmmmma
adap paavikala... porunka adutha vaatti thundu pirasurama poduren. yarukitta. ha ha Thank you dear.அருமையான பதிவு.. கடந்த இரண்டு பதிவுகளில் சிறு குறை...அதூதூதூ....... என்னவென்றால்....... பதிவு ரொம்ப சின்னதா இருந்துச்சு..ஆனா இப்போ Me happy அண்ணாச்சி...
Thank you so much maNice ud
மிக மிக அழகான புரிதலுடன் கூடிய விளக்கம், மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள், அது புரிம்போது அவனுக்கே அவனைப் புரியும்,ஜூலியட் மேல் உத்தியுக்தன் நேசம் அல்ல அதுஒரு இனகவர்ச்சி அது எல்லாரும் ஒரே பொருளின் மீது ஆசைப்படும் போது அந்த பொருள் கிடைத்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படும் அதைப் போல் தான் அழகியான ஜூலியட் அனைவரையும் தவிர்த்து விட்டு அவனை விரும்பியதால் அதை அவன் காதல் என்று நினைத்து கொண்டு இருந்திருக்கிறான். அதனால் தான் சமர்த்தி விழிகளை மட்டும் பார்த்து விட்டு அவளால் தான் தன்னுடைய வாழ்க்கையை இழந்த விட்டதாக நினைத்து கொண்டு இருக்கிறான் ( சமர்த்தி பார்க்காமலேயே விழியை மறக்க இருப்பது ஏதனால் சிந்தித்தால் அவனுடைய மனம் அவனுக்கு புரியும் ) அருமையான பதிவு நன்றி சகோதரி 👁👁
Ama ama... Ivan flat aagittan... Ivan innum guilty conscious leye irukka... Seekkiram love la vilunthuruwahaa haa so sweet. avan avaloda anumathiyai kekkalaye thavira avalai onnum kashtapaduthalaye. appudithana avan nenaikiraan. ivakuthaan kashtamaa iruku. what to do...
அதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா??? கெட்ட காதலிகிட்ட இருந்து காப்பாற்றி இருக்கிறாள்!!! அப்போது விட்டுட்டு போனாவ சப்போஸ் கல்யாணம் பண்ணி விட்டுட்டு போய் இருந்தால் உத்தி என்ன பண்ணி இருப்பான்???!!!! புகழ்,பதவி,அஸ்தஸ்து எதுவுமே என்றுமே நிலைக்காது என்பதை சமர்த்தி உணர்த்தி இருக்கிறா அவ்வுளவுதானே ரைட்டர்ஜீ அதற்கு அந்த புள்ளைக்கு கோயில் காட்டி கும்பிடணும் ரைட்டர்ஜீ.ஏன்யா ஒரு நியாயம் வேணாமா. அநதப்பொண்ணு அவனோட வாழ்க்கையையே அழிச்சாளே, அவனுக்கு எம்பிட்டு வலிச்சிருக்கும், அவனுக்கு வந்தா தக்காளிச் சட்னி இவளுக்கு வந்தா ரத்தமா, நல்ல நியாயம்யா இது, ர்ர்ர்,,, உங்களை,,, கட்டப்பா,,,, என்னன்னு கேளு