All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ayyo... Oru pennaga I feel sorry for Samarthi...😢😢😢
But as hero army....
நீ பற்ற வைத்த நெருப்போன்று பற்றி எரிய உன்னை கேட்கும் போது...
நீ விதைத்த வினையெல்லாம் வினை அறுக்க காத்திருக்கும்...
neeya poi tan trap le maatina.. so solrathuku onnum illa🤷🤷🤷View attachment 22433
haa haa so sweet. avan avaloda anumathiyai kekkalaye thavira avalai onnum kashtapaduthalaye. appudithana avan nenaikiraan. ivakuthaan kashtamaa iruku. what to do... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. தன் கணவனின் முன்னால் காதலியை வீடியோவா பார்க்கும் போது அந்தபுள்ளைக்கு ரொம்ப வலித்து இருக்குமே!!!??? உடல் வலியுடன் மனவலியும் கூட எத்தனை துன்பம் அனுபவிக்க வைத்துவிட்டீர்களே ரைட்டர்ஜீ அந்தபுள்ளை போட்டு ஏன் கஷ்டப்படுத்தீர்கள் பாவம் சமர்த்தி. உத்திக்கு இன்னும் தெரியவில்லையா உண்மையிலே சமர்த்திதான் விரும்புகிறான் என்று ஜீலியாட் வெறும் இனகவர்ச்சி மட்டும்தான்

ஏன்யா ஒரு நியாயம் ‍ வேணாமா. அநதப்பொண்ணு அவனோட வாழ்க்கையையே அழிச்சாளே, அவனுக்கு எம்பிட்டு வலிச்சிருக்கும், அவனுக்கு வந்தா தக்காளிச் சட்னி இவளுக்கு வந்தா ரத்தமா, நல்ல நியாயம்யா இது, ர்ர்ர்,,, உங்களை,,, கட்டப்பா,,,, என்னன்னு கேளு:p:p:p:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aama yukthan Kolambi porathala mattum... Avan seithathu nyayamagathu..... Marital rape mattum yentha vagaila sari... Ponga Nayanima enaku Unga Mela kovam.
அப்போ அவ ‍செஞ்சது நியாயமா, தவிர அவ ஒன்னும் வெறுக்கலையே, ரசிச்சாளே, மறந்துட்டேளா:p:p:p:p:p:love::love::love::love:
 

Vija

Well-known member
ஜூலியட் மேல் உத்தியுக்தன் நேசம் அல்ல அதுஒரு இனகவர்ச்சி அது எல்லாரும் ஒரே பொருளின் மீது ஆசைப்படும் போது அந்த பொருள் கிடைத்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படும் அதைப் போல் தான் அழகியான ஜூலியட் அனைவரையும் தவிர்த்து விட்டு அவனை விரும்பியதால் அதை அவன் காதல் என்று நினைத்து கொண்டு இருந்திருக்கிறான். அதனால் தான் சமர்த்தி விழிகளை மட்டும் பார்த்து விட்டு அவளால் தான் தன்னுடைய வாழ்க்கையை இழந்த விட்டதாக நினைத்து கொண்டு இருக்கிறான் ( சமர்த்தி பார்க்காமலேயே விழியை மறக்க இருப்பது ஏதனால் சிந்தித்தால் அவனுடைய மனம் அவனுக்கு புரியும் ) அருமையான பதிவு நன்றி சகோதரி 👁👁🙂🙂🙂
 
Status
Not open for further replies.
Top