All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. எல்லோரையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டாராராராராராரா???உத்தியு இனிமே ஜாலியாக சமர்த்தியை கொடுமை படுத்தலாம் அப்படிதானே ரைட்டர்ஜி ஆனால் பாவம்தானே அந்தபுள்ள தப்பு பண்ணிவிட்டது அதற்கு மன்னிப்பு கிடையாது!!!???
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima😍😍 vara vara ud chinnatha irukra madiriye peeeeeelllll aguthu y?? Y dis kolaveri 😭😭 correct ah aiyooo Uthi yenna pana poranonu avaludan padichu2 irukum pothu correct ah stop paniteenga😭😭 ungala😈😈😈😈 today ud super Nayanima 👏👏 kalyanam sirappa mudichi vechiteenga aduthu katcheri than 💃💃💃 but enaku oru doubt katcheri Uthi ka ila Samrithi ka ila rendu perukuma???
innaathu sinna udya... day edunkada antha aruvala. ennannu kekiren. yarukitta. pichupoduven pichu. hee hee danksupa. me so happy pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super maa.... Semma episode.... அவன் வீடு ku vanthutaanga.... Avanuku uravu முறை yum sollu கொடுத்து valakala avan அம்மா.... Avanuku avanodaya parents kita avvallavu idupaadu illa..... ஆனா Mrs jancy kita மட்டும் romba romba பாசம் vechi இருக்கான்..... Avanga ethavathu asharam maari vechi இருக்காங்க la..... Ava vennam nu நினைச்ச நேரமும் வந்துடுச்சி.... Enna panna poraano.... Romba nallavana தான் இருக்கான் but avaluku avan romba romba kettavanaache...
haa haa Thank you chitra. sariya sonneenka. romba kettapaya saar avan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உத்தியுக்தன் வீட்டை வர்ணித்தது அருமையாக இருந்தது. அவனுக்கு உறவுமுறை அழைக்க தெரியவில்லை என்றால் அம்மா அப்பாவிடம் வளரவில்லை போலவே அவன் அன்பு பாசத்திற்கு ஏங்கி இருந்திருப்பான் போலே .அதனால் சமர்த்தியை பழிவாங்க திருமணம் என்று கூறியிருந்தாலும் சமர்த்தி அன்பாக நடந்து கொண்டால் அவன் மனம் மாறும் அருமையான பதிவு:););)
mika sariyana point ai pidithukondeerkal. adutha adutha pathivil avanpatri theriya varum parunkal. arumai arumai :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top