vasaninadarajan
Bronze Winner
சூப்பர் பதிவு. சமர்த்தி பாவம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
pothuvaa thappu senchavanka sulapathila mannipu kekkamaataanka. ithu iyarkkaipaதப்பு செய்திட்டு மன்னிப்பு கேக்க கசக்குதாம் இந்த சமர்த்திக்கு, ரொம்ப ஓவரா போகுது
Thank you so much maNice ud sis
haa haa haa ava solla maattaa aennaa sencha thappa solrathuku thappu senchavanuku ennikkum thunivu vanthathu kidayathu. avvi thaan seiratha thappaave nenaikkala. athanaalathaan thairiyamaa vanth solraanHi Nayanima
Today epi sema sema sema Avi thanoda Identity maraikama yella unmaiyum press people soluran ama Avi yethuku VITHU va yen paarthaan?? Samrithi madam last varaikum avanga panna thappa moodi maraika than porangala?? But ava open ah veliya solatha varaikum Uthi oda kaatula kondattam than engaluku kujaaaalllll than
thank you so much ma. samarthinu illa yarume thappu senchavanka antha thappa othukka koncham time eduthupaanka. athalathaan ava unmayai solla thayankikiraa. yaar mannikalennaalum uththi manichaa sarithaan illaya.Super ud.....samrithi thappu ku mela thappu pandra... ava thappa thiruthikira oru vaaipu kedachi ava unmaiya Sollama selfish ah irunthuta ..
Avi vantha yellam clear pandran but iva seiya yosikira... Avi enna side la vigarparai ya parkuraru...
Samrithi ya pavam nu nenachalum ava seiyarathu yellam adipavi nu solla veikuthu....
Samrithi oda crime rate yeritey poguthu madam epadi avana samalika poranganu therila....
மிக மிக நன்றிப்பா. இதில அவ்வி உண்மையை ஒத்துக்கிட்டான். அவனை பொறுத்தவரைக்கும் அவன் தப்பு செய்யல. இதுதான் அவன். ஆனா தப்பு செஞ்சவ சமர்த்தி. அவளுக்கு உண்மையை சொல்ல முடியல.. பொதுவா தப்பு செஞ்சவங்க உண்மையை ஒத்துக்க மாட்டாங்க.அவ்வியக்தன் பத்திரிகையாளரிடம் உண்மை கூறி உத்தியுக்தன் மேல் உள்ள பழியை போக்கி விட்டான் சூப்பர் . அவ்வியக்தன் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. சமர்த்தி தான் ஒரு சாதாரண பெண் என்று கூறி தப்பிக்க முடியாது ஏனென்றால் அவள் செய்த காரியம் சாதாரணமான விஷயம் அல்ல ஒருவருடைய வாழ்க்கை மாற்றி விட்டு அதற்கு பரிகாரம் செய்யாமல் தப்பிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ( உப்பை தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பை செய்தால் தண்டனை கிடைக்கும் )மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி