All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

S. R. D

Well-known member
தப்பு செய்திட்டு மன்னிப்பு கேக்க கசக்குதாம் இந்த சமர்த்திக்கு, ரொம்ப ஓவரா போகுது 😡😡
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima 😍😍
Today epi sema sema sema👌👌 Avi thanoda Identity maraikama yella unmaiyum press people soluran👏👏👏 ama Avi yethuku VITHU va yen paarthaan?? Samrithi madam last varaikum avanga panna thappa moodi maraika than porangala?? But ava open ah veliya solatha varaikum Uthi oda kaatula kondattam than engaluku kujaaaalllll than 💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼💃💃💃🏼💃💃🏼
 

Dharunkanika

Bronze Winner
Super ud.....samrithi thappu ku mela thappu pandra... ava thappa thiruthikira oru vaaipu kedachi ava unmaiya Sollama selfish ah irunthuta ..
Avi vantha yellam clear pandran but iva seiya yosikira... Avi enna side la vigarparai ya parkuraru...
Samrithi ya pavam nu nenachalum ava seiyarathu yellam adipavi nu solla veikuthu....
Samrithi oda crime rate yeritey poguthu madam epadi avana samalika poranganu therila....
 

Vija

Well-known member
அவ்வியக்தன் பத்திரிகையாளரிடம் உண்மை கூறி உத்தியுக்தன் மேல் உள்ள பழியை போக்கி விட்டான் சூப்பர் . அவ்வியக்தன் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. சமர்த்தி தான் ஒரு சாதாரண பெண் என்று கூறி தப்பிக்க முடியாது ஏனென்றால் அவள் செய்த காரியம் சாதாரணமான விஷயம் அல்ல ஒருவருடைய வாழ்க்கை மாற்றி விட்டு அதற்கு பரிகாரம் செய்யாமல் தப்பிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ( உப்பை தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பை செய்தால் தண்டனை கிடைக்கும் )மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி🙂🙂🙂
 

sumathimathi

Bronze Winner
Athiyakthan to some extent revealed truth about uthi.but samarthi is not ready to open her mouth.she didn't apologize to him.does she think uthis punishment is far better than media people.very poor . what she's going to face let's wait and see.wow awesome.
 
Status
Not open for further replies.
Top