sivanayani
விஜயமலர்
Thank you maNice sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you maNice sis
Thank you so much ma. innaathu theriyama sencha pavamaa. adi aaththi. unkaluke adukumaa.அருமையான பதிவு சகோ, யாருக்கு சப்போர்ட் பண்ணுவதுனே தெரியல, இரண்டு பேர் பக்கமும் நியாயம் இருக்கு, உத்தியுக்தன்ன பார்த்தாலும் பாவமா இருக்கு, சமர்த்தியும் ஒரு வகையில் பாவம்தான், தெரியாமல் செய்த தவறுதானே மன்னிக்ககூடாதா?அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் மிகவும் கவலையாக உள்ளது.
I am blessed my dear. thank you soooo much . unkalai pondra vasakar parattuthaan enkalukaana boost. thanks again.Hi Nayanima,
Uthi oda nilamai ipo Samrithi ku purinju irukum nu ninaikren oruthan panaaatha thappuku avamanam padum pothu yevalo vallikum nu anubavikravangaluku than theriyum, Samrithi sorry sona but ava unarnthu sona madiri theriyala.. ipo Uthi koodaye irunthu anubavikum bothu than avaluku theriya pothu ava yevalo periya muttal thanam pani irukaanu Thayalan and Pushpa va yepdiyo samalichta and madam marriage ku yepdiyo samatham vaangitaanga
as a mother a pushpa oda reaction Uthi ya paartha odane Samrithi ya maraichathu Uthi oda feelings nenga sona vitham Suma vera level Nayanima
punch pannumpothu selfie eduthu anupunka. naa kandu rasikkanum.Adan pannittu irukken...
Yaru yaru antha Samarthiya support panrangalo.... Ellarkum moonjila punch panne poren...
enna kovamirunthalum namma veetu pullaya vittu koduppomaa sollunka. neethi nermai irunthaalum namma kulanthai thappu panninalum avanka pakkamthaane ninnupom. athuthaane iyarkkaiஇவளுக்கு இல்லங்கறது தான் தெரியுமே குரு ஆன குடும்பத்துக்கும் இல்ல பாரு தான் வீட்டு பொண்ணு பேரு கெட கூடாது நினைச்சவங்க ஒரு நல்ல மனுசஷனோட ஒட்டுமொத்த வாழ்க்கையையே கேள்வி குறியாக்குனவள ஒன்னும் சொல்லடா கட்டி புடிச்சுட்டு நிக்குது பாரு இதை தெரிஞ்சு யசோதா சொன்னது சீ..சீ.. அவ்வளவு தான்
sema sema comment. aval verum satharana pen thaane. unmayai sollalennaa avanka kalyanathuku sammathikka mattaankale.சமர்த்தி உடைய அண்ணனும் அண்ணியுமே உத்தியுக்தன் தவறாக புரிந்து கொண்டு அவனைப் பார்த்த விதம் அவனுக்கு எவ்வளவு பெரிய வலியை கெடுத்து இருக்கும். சமர்த்தி பத்திரிகையில் அப்பொழுதே அவனைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுதற்கு மன்னிப்பு கேட்க எழுதி இருக்க வேண்டும். இப்பொழுது கூட அவளுடைய அண்ணன்,அண்ணியிடம் மட்டும் தான்தான் அவனைப்பற்றி தவறுதலாக செய்தி வெளியிட்டது என்று உண்மையை ஒப்புக் கொண்டு உள்ளாள். ( அது கூட எதற்காக உத்தியுக்தன் தன்னை திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்தம் செய்வதனால் உண்மை கூறியுள்ளாள் இப்பொழுது தன்னுடைய சுயநலத்தை தான் பார்க்கிறாள் .அவனுடைய வலியை உணரவில்லை )
enna maathaji... unga zero oda ooram adichiducha ungalukkum... selfie edukka solringa...punch pannumpothu selfie eduthu anupunka. naa kandu rasikkanum.
ennannaalum peththa kulanthai pola valathavanka. ava mela eppadi thappu solluvaanka. ava pilavittalum avaluku sarpathane pesuvanka.சூப்பர் பதிவு நயனிமா
அடபாவமே ஏம்பா இப்பிடி தப்பான நியூஸ் போட்டு ஓருத்தன் வாழ்க்கையே சூனியம் ஆக்கிட்டா அத ஏன்னு கேளுங்க தயாளன் &புஷ்பா.....
உனக்கு என்ன பிடிக்காது அதான் உன்ன கல்யாணம் பண்ணி தண்டனை குடுக்கிறேங்கிறான் உத்தியுக்தன்.....
illa heroin ku vakkalathu vankiravanka ellaam mookudaipaduvaanka. athai paathhtu rasikkanumla.enna maathaji... unga zero oda ooram adichiducha ungalukkum... selfie edukka solringa...
enga... unga kanavulaya... never..illa heroin ku vakkalathu vankiravanka ellaam mookudaipaduvaanka. athai paathhtu rasikkanumla.