All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Janujay

Bronze Winner
Nanga yenda kekanum... en peerkangai... vanden ore midhiiiiiiiiiiiiiiiiii...
நீங்க தான்டா கேக்கனும் என் வேர்க்கடலை நாலு சுவத்துக்குள்ள இல்ல ஊரறிய கேட்கனும்

கல்யாணத்துக்கு முன்னாடி கேட்டா நல்லது கல்யாணம் பன்றத விட்டுட்டு உத்தி வேற உத்திய யோசிப்பான் இல்ல இவ அதுக்கப்புறம் கேட்டாளும் நோ யூஸ்:sneaky:
 

Vija

Well-known member
சமர்த்தி உடைய அண்ணனும் அண்ணியுமே உத்தியுக்தன் தவறாக புரிந்து கொண்டு அவனைப் பார்த்த விதம் அவனுக்கு எவ்வளவு பெரிய வலியை கெடுத்து இருக்கும். சமர்த்தி பத்திரிகையில் அப்பொழுதே அவனைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுதற்கு மன்னிப்பு கேட்க எழுதி இருக்க வேண்டும். இப்பொழுது கூட அவளுடைய அண்ணன்,அண்ணியிடம் மட்டும் தான்தான் அவனைப்பற்றி தவறுதலாக செய்தி வெளியிட்டது என்று உண்மையை ஒப்புக் கொண்டு உள்ளாள். ( அது கூட எதற்காக உத்தியுக்தன் தன்னை திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்தம் செய்வதனால் உண்மை கூறியுள்ளாள் இப்பொழுது தன்னுடைய சுயநலத்தை தான் பார்க்கிறாள் .அவனுடைய வலியை உணரவில்லை )😔😔😔
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு நயனிமா 😍😍😍
அடபாவமே ஏம்பா இப்பிடி தப்பான நியூஸ் போட்டு ஓருத்தன் வாழ்க்கையே சூனியம் ஆக்கிட்டா அத ஏன்னு கேளுங்க தயாளன் &புஷ்பா.....
உனக்கு என்ன பிடிக்காது அதான் உன்ன கல்யாணம் பண்ணி தண்டனை குடுக்கிறேங்கிறான் உத்தியுக்தன்.....
 

sivanayani

விஜயமலர்
Oooooo..... அவளே ava வீடு la உண்மை ah sollita ava தான் avanodaya இந்த நிலமை ku காரணம் nu..... அவன் அண்ணி ah avana எவ்வளவு கேவலமா paathaangala avan oru oru நாள் yum இந்த vethanai ah தாங்கி kitu தானே இருக்கான் avanuku எப்படி இருக்கும் paavam maa romba..... ஆனா அந்த வலி yum vethanai mothamaa ava kita தான் velipada poguthu.....enna enna laam panna poraano....rendu peroda உணர்வுகளை yum semma ah sollitinga... Super Super maa... Semma semma episode....
Thank you so much ma. enna vachchu seivaan porunka. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவ அவன கல்யாணம் பண்றதால கஷ்ட படுவாளா இல்ல அவன் அவள கல்யாணம் பண்ணி கஷ்ட படுவானா ?@
yaro oruthanka kashtapaduvankaya. :p:p:p:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடப்பாவிங்களா ஏன்டா குடும்பமாடா இது ஒருத்தனோட பேரு வாழ்க்கை
கனவு தொழில் காதல் இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா அளிச்சவள ஒரே ஒரு அறையோட விட்டுருக்கீங்க அதுவும் அதுக்காக அடிக்கல அவன் கூட வந்ததுக்கு அடிச்சுருக்க யசோதா என்ன வளர்த்துருக்க பொண்ண சரி அதை விடு தப்பான செய்தி போட்டாளே மறுத்து மன்னிப்பு செய்தி போடலனு கூட கேட்க மாட்டிங்க உங்களுக்கு விளக்கம் கொடுத்தா போதுமா ஊருக்கெல்லாம் யாரு குடுப்பா உத்தி எப்படி மன்னிப்பான்

பதிவு அருமை சகோ:love::love:
super super Thank you so much pa. ennannaalum peththa pasatha vida valatha paasam oru padi melathaanpa. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top