sivanayani
விஜயமலர்
sariyaa sonneenka.சமர்த்திக்கு அவசரப்பட்டு மீண்டும் தவறு செய்கிறாள் ஏன் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
sariyaa sonneenka.சமர்த்திக்கு அவசரப்பட்டு மீண்டும் தவறு செய்கிறாள் ஏன் சகோ
athila oru coconut enakku udainka,velila thalaivarukaga naanga kudukura buildup
View attachment 21656
But Ullukullaaa.......deivame......101coconut udaikiromnu venduthal pannuvom
View attachment 21657
onnume panna mudiyathupaa. thalai eluthu yaarai vittuchuஅதே அதே மாதாஜி...
எங்க தலைவியும் ஒரு நிமிஷம் யோசிச்சு இருக்கணும்....
இது நமக்கு வரப்போற பெட்டர் மாக்ஸ் லைட்னு தெரியாம உதைச்சிட்டாங்க...
இப்ப யோசிச்சு மட்டும் ஆகப்போவது என்ன...
haa haa haa paakalaamyaa paakkalaam. thalaivanaa thalaiviyaannu.நான் என்னத்துக்கு கூவ....
எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க....
"அணையப் போகும் விளக்கு பிரகாசமாய் எரியும்"
அந்த மாதிரிதான் இந்த தக்காளியோட சவுண்டு.... இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்....
அதுக்கப்புறம் அவங்க தலைவனுக்காக கண்ணீர் கடலில் குளிக்கப் போகிறார்கள்....
அப்போ நான் வச்சுக்குறேன் கச்சேரியை....
apadi poduyaa arivaala. yaarukitta.Mamaji first unga thalaivikku kerchief parcel pannunga andha kanner kadale avangalalathan uruvaagum polarukku
ana avan thalayeluthu avathaan pondaatityaa pondaattiSamarthi uthiku poruthamanaval kidayathu sis
athukuthaan naama poovai vachirukome. antha ponna samarthiya nenachu onki ondarai ton wait la adichiralampaSeriously ennala mudiyala Nayani ma.. apdiye Canada kku flight pottu paranthu vandhu ongi moonji la kuthanaum pola irukku... But unfortunately airport is closed
@poopoo avan ippo ododi varuwan ma.. enna oppose panrena avanukku alwa sapudra madiri....