All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
சரி தான், அங்கே ஹெவியா மலைல புதையல் இருக்கிறத இப்ப தான் அரசாங்க ஆட்களுக்கு தெரிய வருது.

அதுக்கு முன்னே அந்த மாஸூ குரூப்புக்கு தெரிய வந்திருக்கு.
மலை பற்றிய ரகசியங்கள் தெரிஞ்சுதான் மாஸ் க்ரூப் உள்ளே இறங்கியது..
 

தாமரை

தாமரை
அப்படியே அந்த வட்டார வழக்கிலே கதையின் போக்கை வாசிப்பது பிடித்து இருக்குது.

அடுத்து என்ன எதிர்பார்க்க வைக்குது.
மிக்க மகிழ்ச்சி ஜோ மா.. வட்டார மொழிகள் பயன்படுத்தறது.. கதைக்கு ஒரு புதிய வண்ணம் கொடுக்கும்னு மெனக்கெடுவேன்.. அது உங்களைக் கவர்ந்தது 💕💕💕🥰🥰💃💃💃💃💃💃 ரொம்ப சந்தோஷமா இருக்கிறது..
 

தாமரை

தாமரை
நிச்சயம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு.

மனுச பய வேண்டாத வேலைய ஆரம்பிச்சிட்டான்க.
ஹா ஹா ஆமா.. அப்போதானே.. அடிவாங்கத் தோதா இருககும்..தேடிப் போய் ஆப்புல உட்கார்றாங்க..
 

தாமரை

தாமரை
வார்த்தைய கொட்ட ஆரம்பிச்சிடுக. ஏதுடா சாக்குன்னு காத்துட்டு இருப்பாங்க போல.

ரைட்டு, அக்காவா ??
அதே தான்.. விஷேஷ வீட்ல பேசின்னே சில பேரு இருப்பாங்க. 😅😅😅
 

தாமரை

தாமரை
அத்தாட்சி, தாணுவின் சகோதரி.

பாவிப்பசங்க இந்த புள்ள கலெக்டர்ன்னாலும் விடலையா ??
ஆமா ஜோ மா.. தாணுவின் சகோதரி.. வானுக்கு சித்தி முறை..

ஊரை அடிச்சு உலைல போட நினைக்கிறவர்கள்.. பதவி.. உயிர்களுக்கு மதிப்பு கொடுக்க மாட்டாங்களே மா.
 

தாமரை

தாமரை
அந்த மைக்குக்கு பெரும் ஆப்பு.

அருமை. இதுக்கும் மேல சொல்ல ஓன்னுமில்ல.

கதையில லயிச்சு போய்ட்டேன்.
மிக்க நன்றி ஜோ மா:smiley57::smiley59::smiley57:
 

தாமரை

தாமரை
அருள் திரும்பவும் ஆரம்பிக்கிறான். தாணுவுக்கு விஷயங்கள் தெரியது.

ஏன், தப்புனு தெரிஞ்சும் திமிர்த்தனமா மைக் வேலை செய்றான் ??
அருள் , வானுவின் மனக்குறை தீர்க்க முயற்சி பண்றான்.. அவனின் அண்ணனும் சம்பந்தப்பட்டு இருக்கான்னு தோனிடுச்சு. அவன் தோண்டியெடுக்கிற துறை நிபுணன் தானே .😄😄😄


மைக்கேல் ... பணம்.. தான் மட்டமே ஜெயிக்கனும் எனும்.. வெறி கொண்டவன்..ஜோ மா
 

தாமரை

தாமரை
Kathiroli ku enna achu. Vanu ya ippadi Iruka? Arul ah purunjukama?
உங்க எழுத்து நடை அருமை சகோ....
கதிரொளி இறந்திட்டாங்க.. காரணம் யார் எவர்னு கண்டுபிடிப்பது தான் கதைய.. அருள் அதை சாதிச்சுக் காட்டுவான்..

மிக்க நன்றி மா💕💕💕💟💟💟
 

JoRam

Active member
16-21 எபி வரை தொய்வில்லாத பரபரன்னு நிகழ்வுகள் கண் முன்னே நடந்துகிட்டு இருக்கிற மாதிரி உணர முடியுது.

நிச்சயம் உங்கள் எழுத்துகளில் உலவும் உயிரோட்டத்தினால் தான் இது சாத்தியம் மா. மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்துகற்காய் வெயிட்டிங்.
 
Top