All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
தாணு புரிஞ்சுகிட்டான் அருளு ஈசியா விட மாட்டான்னு.

ஆக மாஸூ கூட்டாளிகள கதம் பண்றதுக்கா கதிர் இவ்வளவு மெனடெுக்கிறான்.
ஆமா ஜோ மா.. அவனுக்கு வானு செல்லம்.. அவளை விரும்புற, நல்ல மாப்பிள்ளை ன்னு ஒரு ஸாஃப்ட் கார்னர் வந்திடுச்சு..


கதிர் ஏன் இப்படி எல்லாம்னு.. கடைசில தான் தெரியும் 😁😁😁😁😁😁
 

JoRam

Active member
இந்த ஹிண்ட்ட இப்ப தான் பார்க்கிறேன்.

மாஸூல்ல ஆனந்த கீதனா ?? கதிர் பேரு அருளோடதா, ஹௌவ் ??
 

JoRam

Active member
சரி தான், அங்கே ஹெவியா மலைல புதையல் இருக்கிறத இப்ப தான் அரசாங்க ஆட்களுக்கு தெரிய வருது.

அதுக்கு முன்னே அந்த மாஸூ குரூப்புக்கு தெரிய வந்திருக்கு.
 

JoRam

Active member
அப்படியே அந்த வட்டார வழக்கிலே கதையின் போக்கை வாசிப்பது பிடித்து இருக்குது.

அடுத்து என்ன எதிர்பார்க்க வைக்குது.
 

JoRam

Active member
நிச்சயம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு.

மனுச பய வேண்டாத வேலைய ஆரம்பிச்சிட்டான்க.
 

JoRam

Active member
வார்த்தைய கொட்ட ஆரம்பிச்சிடுக. ஏதுடா சாக்குன்னு காத்துட்டு இருப்பாங்க போல.

ரைட்டு, அக்காவா ??
 

JoRam

Active member
அத்தாட்சி, தாணுவின் சகோதரி.

பாவிப்பசங்க இந்த புள்ள கலெக்டர்ன்னாலும் விடலையா ??
 

JoRam

Active member
அந்த மைக்குக்கு பெரும் ஆப்பு.

அருமை. இதுக்கும் மேல சொல்ல ஓன்னுமில்ல.

கதையில லயிச்சு போய்ட்டேன்.
 

JoRam

Active member
அருள் திரும்பவும் ஆரம்பிக்கிறான். தாணுவுக்கு விஷயங்கள் தெரியது.

ஏன், தப்புனு தெரிஞ்சும் திமிர்த்தனமா மைக் வேலை செய்றான் ??
 

தாமரை

தாமரை
இந்த ஹிண்ட்ட இப்ப தான் பார்க்கிறேன்.

மாஸூல்ல ஆனந்த கீதனா ?? கதிர் பேரு அருளோடதா, ஹௌவ் ??
ஹா ஹா ஆமா ஜோ மா.. அருள்மொழிக் கதிரவன்
 
Top