All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

JoRam

Active member
சேதி 17லிருந்து, இந்த பார்க்வனம் உண்மையிலேயே நல்லவனா இருக்காருமா. அப்ப நித்யாவ பார்க்கோட ஜோடி சேர்க்க போறீங்க

மன்யு நித்தி பாசம் அபரிதம். நடுவில மணிசந்த் அபஸ்வரமாய் தெரிகிறார். உண்மையா ?

வனம் நெருங்கிட்டான் போலவே.
 
JoRam

Active member
சேதி 18லிருந்து, கௌரி மேத்தா ஹர்ஷா அகர்வாலா, சோ தப்பே செய்யாமல் தண்டனைய அனுபவிக்கிறாரா வனம் அப்பா ?

கிளி வனம் பத்திக்கிச்சு பா.சூப்பர்.
 
தாமரை

தாமரை
இப்படி கடகடன்னு எபி வந்தா, எப்படி படபடன்னு கருத்து போடுறது.

சோ, பொறுமையா நாங்க கருத்து பதிவிடுறோம்.

சேதி 16லிருந்து, ஆக ரேகிங்கயே ஸ்டாப் பண்ண வச்சிட்டார்மா. சூப்பர்.
ஹி ஹி எழுதறது தான் கஸ்டம், காப்பி பேஸ்ட் ல என்ன. நான் வச்ச குட்டி சஸ்பென்ஸ் தாங்காம எல்லோருக்கும் கேள்வி மேல கேள்வி..🥲🥲🥲🥲🥲🥲

நான் வேற ரொம்ப நல்லவளா, மறைச்சு பேசத் தெரியாதா🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.. அதான்... மொத்தமா எல்லா பதிவையும் போட்டுட்டன் ஜோ மா..
 
தாமரை

தாமரை
சேதி 17லிருந்து, இந்த பார்க்வனம் உண்மையிலேயே நல்லவனா இருக்காருமா. அப்ப நித்யாவ பார்க்கோட ஜோடி சேர்க்க போறீங்க

மன்யு நித்தி பாசம் அபரிதம். நடுவில மணிசந்த் அபஸ்வரமாய் தெரிகிறார். உண்மையா ?

வனம் நெருங்கிட்டான் போலவே.
ஹா ஹா நீங்க ஒரு தீர்க்க தர்ஷி ஜோ மா..
 
தாமரை

தாமரை
சேதி 18லிருந்து, கௌரி மேத்தா ஹர்ஷா அகர்வாலா, சோ தப்பே செய்யாமல் தண்டனைய அனுபவிக்கிறாரா வனம் அப்பா ?

கிளி வனம் பத்திக்கிச்சு பா.சூப்பர்.
இந்த கதைல எனக்கு புடிச்ச கேரக்டர் அவர்.. சௌந்தர்.

எஸ்ஸூஊ .. கிளிக்கு மணியடிச்டுச்சு
 
JoRam

Active member
சேதி 19லிருந்து இறுதி வரையான கருத்து பதிவு.

தன் அப்பாவின் மேல் வைத்த நம்பிக்கையும் அதை மீட்டெடுத்து தாயின் துயரத்தை போக்கியது ஏனோ செல்லத்தின் வனராஜனை விட இந்த வனராஜன் மனசை அள்ளுகிறான்.

அவசரமும் ஆராய்ந்து பார்க்காததும் எத்தனை துன்பத்தை இழுத்தியிருக்கிறது வேல்ராஜனும் பாட்டியம்மாவும் உணர்ந்தால் நல்லது.

சொர்ணகிளி சௌந்தர் சட்டைய பிடிச்ச கேள்வி கேட்டிருக்கனும். அப்ப தான் உண்மையென்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.

பூங்காவனமும் பொறுப்பும் பாசமும் மிகுந்த நல்ல மனிதன் என்று காண்பித்து மிக்க மகிழ்ச்சி.

இனிமையும் சுவராசியமும் கலந்த அருமையான கதை. வாழ்த்துக்கள் சிஸ்.

பதிவோ மீள்பதிவோ நல்ல சிந்தனையும், ஆக்கமும், ஆர்வமும் உள்ள எழுத்துக்கள் எப்பவும் எல்லோராலும் வாசித்து நேசிக்கப்படும் மா.
 
மிக்க நன்றி ஜோ மா🥰🥰🥰💞💞💞💌💌💌💌💌💌💌

வனராஜன் ,அவனை மிக எதார்த்தமான ஒரு கதையின் நாயகனாக தான் காட்ட நினைத்தேன். அதான் நாயகிக்கு கூட ஆக்ஷன் சீன் வச்சுட்டு 🤭🤭🤭🤭🤭🤭, அவனை அமைதியா , புத்தியால, சாதிப்பதா காட்டிருந்தேன்.

சொர்ணக்கிளி, நான் கண்ணால் பார்த்த ஒரு பெண்மணியின் குணாதிசயங்களோட அவங்களை கட்டமைதது இருந்தேன் மா.
அவங்க எப்பவும் எதற்கும் போராடிவதாகவோ, அதிகமா பேசுவதாகவோ வைக்கலை. அமைதியா..பாசம் காட்றவங்களா தான் காட்டி இருந்தேன்.

சௌந்தர் கௌரிக்கு இடையான பந்தம் நட்பு சொல்லி விளங்குறது இல்லை காலத்தாலே விளங்க வைக்கப்பட்டது..

அவரோ கௌரியோ ஏதும் சொன்னா, நம்புற சூழல் முன்பு இல்லியே.

வேதநாயகி, வேல்ராஜன் அவங்க கோணத்தில் அவங்க செய்தது சரியே. ஆணும் பெண்ணும் பேசி பழகினாலே, சந்தேகமா பார்க்கிற பார்வகள் இன்னமும் குறைந்ததா எனக்குத் தெரியலை.. முப்பது வருடங்கள் முன்பு எனும் போது..

பூங்காவனம், ஒரு தலைக் காதல்
என்றாலும் தான் நேசித்த பெண் நல்லாருக்கனும் என்று தான், ஒரு உண்மையான மனிதன் இருப்பான்.. இருக்கனும் எனது ஆசை மற்றும் எதிர்பார்ப்பின் வடிவம் ..
💖💖💖💖

உங்களின் ரசனையும் ஆழ்ந்த அலசல்களும், மிக அருமை ஜோ மா🥰🥰🙏🙏🙏🙏🙏🙏 நெஞ்சார்ந்ந நன்றிகள்.
 
JoRam

Active member
என்னடா, ரொம்ப நாளாச்சுதே அப்படின்னு நினைச்சேன்.

அப்புறம் இருக்கவே இருக்கும் ஏகப்பட்ட வேலைப் பளு உங்களுக்குன்னு நினைச்சு சமாதனப்படுத்திட்டேன்.

ரெண்டு வரி இங்கயிருந்தும் அங்கயிருந்தும் வந்தா ஓரு மனநிறைவு தான்.

தோண்டியெடுக்கிற கதைக்களம், அருமை.
 
JoRam

Active member
அப்ப யார் வந்து தடுக்கிறது யோசிச்சிட்டிருந்தா, இதில் கதிர் நினைப்புன்னு ஹிண்ட் வேற கொடுக்கிறீங்க ???
 
JoRam

Active member
தாணு மாமா லைன் க்ளியர். சரி அப்படியே கதிர் லைனையும் க்ளியர் பண்ணிருங்கப்பா.
 
Top