All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

Priyajulian

Active member
Sis super wonderful story..kathai ah semai ah kondu ponenga.... kathai padikkum podhu romba ஹாப்பி ah பீல் pannen... the epilogue also sema வேர லெவல் Sis.... உங்களுடைய எழுத்துக்கள் தொடர என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..... 🥰🥰😍😍🤩🤩😘😘😘💖💖💖...chellathirkkum vanarajanukkum எங்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்கள்... அவர்கள் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்..... தேங்க்ஸ் அ lot sis....
 
தாமரை

Wow so sweet priya ma, செல்லம் வனராஜனை கற்பனை பாத்திரங்கள் என்பதை தள்ளி , உங்க குடும்ப பிள்ளைகளா ஏற்றுக் கொண்டு வாழ்த்து சொல்றீங்க.. 🥰🥰🥰🙏🙏🙏🙏💓💓💓 அவ்ளோ சந்தோஷமா இருக்கு மா :smiley15::smiley18::smiley36:

அன்பிற்கு நன்றி💞💞💞🙏🙏🙏🙏
 
JoRam

Active member
இப்படி கடகடன்னு எபி வந்தா, எப்படி படபடன்னு கருத்து போடுறது.

சோ, பொறுமையா நாங்க கருத்து பதிவிடுறோம்.

சேதி 16லிருந்து, ஆக ரேகிங்கயே ஸ்டாப் பண்ண வச்சிட்டார்மா. சூப்பர்.
 
Top