தாமரை
தாமரை
நன்றி நன்றி சரூ டியர்Super dolly
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி சரூ டியர்Super dolly
நானும் ஹேப்பி ஜோ மாடூ லட்டூஸ், ஹாப்பி அண்ணாச்சி.
ரொம்பவே மனம் கனக்கிறது, இது உண்மை இப்ப அந்த குழந்தை எங்கே வளருது நினைச்சாலே தன்னிறக்கம் வந்திடும். இந்த மாதிரி வளர்ந்த பையன் கேட்கும் போது மனசு ஓய்ந்திடும்.
பாசமான அக்காவையும் தம்பியைும் இழுக்குது பாசம் தான்.
ஆஹா ப்ரியாமா.. ரீரன் தானே.. காப்பி பேஸ்ட் பண்ற வேலை இதுக்கு பாராட்டற உங்க நல்ல மனதுMam first ஒரு பெரிய thanks.sunday கூட எங்களுக்கு ud kuduththathukku... கொஞ்சம் கிளி மனசுல அவரோட கவலையை pokkanumnu எண்ணம் வர ஆரம்பிச்சிருக்கு.. அவன் மனதை புரிஞ்சுகிட்டு அவனுக்கு ஆறுதல் koduppaala இல்லை அவனிடமிருந்து விலகி varutthamalippala... ரொம்ப confuse ah இருக்கு sisssss... கதை நகரும் விதம் மிகவும் அருமை...
ஹா ஹா ஜோ மா.. தேடிப்போன மூலிகை கால்ல சிக்குன மாதிரி.. ஆனா.. ஆனா.. அது எப்படி வனராஜனுக்கு தெரியும்?!?!.. விரைவில்பரவாயில்லை, வனம் சரியா பேசலைன்னு கிளி கவலைப்படுவது பார்த்தா லைட் லேசா எரியுது.
கிளி டாக்டரா ? அய்யோ, இதென்ன கொடுமை தேடுற பொண்ணும் டாக்டரா ?
நன்றி ஜோ மா.. கல்லூரி வாழ்விற்கு இணை ஏது.. அப்போப்போ போய் வாழ்ந்திட்டு வருவோம்காலேஜ்க்கு போயிட்டு வந்த மாதிரி இருக்குது.
போச்சு டப் பைட் கொடுக்கிறீங்கம்மா எங்க செல்ல வனத்துக்கும், பார்க் வனத்துக்கும்.