தாமரை
தாமரை
அச்சோ ஸாரி எதுக்கு ப்ரியா மாMam மறுபடியும் சாரி எல்லா ud kum reply panna முடியலை. உறவுகளை முக்கியமாக நினைக்கும் நாயகன் super Mam. நாயகி குழந்தையா இல்லை kumariyaa இன்னும் வளர காம்ப்ளான் குடுக்கணுமான்னு நம்ம நாயகன் இடம் கொஞ்சம் regamant பண்ணுங்க pls... இந்த கதைகளும் எனக்கு kattu arsan (vanarajan) தான் ரொம்ப பிடிச்சிருக்கு... தன் தாய் ku நல்ல மகனாகவும் உறவுகளை மதிப்பில் நல்ல மனிதனாகவும் தன் துணையை சரிபாதி எண்ணக் கூடியவனாகவும் ரொம்ப alazha kaamichirukkenga உங்க ud ஒவ்வொரு டைம் படிக்கும் பொழுது கிடைக்கும் நிறைவுக்கு வார்த்தைகள் இல்லை... story ல வர எல்லா கேரக்டர் super sis... உங்களுக்கு ரொம்ப ரொம்ப thanks and ... உங்க busy டைம் லyum எங்களுக்காக நீங்க போடுற மீல் பதிவுக் கதை காக என் மனமார்ந்த நன்றி...
நீங்கள் பிஸியாக இருக்கும் நாட்களிலும் எனது கதையை தேடி வந்து படிப்பது தான் மிகுந்த மகிழ்ச்சி..
ஹா ஹா.. அவளைக் குமரியாக்க காம்ப்ளான் சரி வராது.. காதல் தான் சரி வரும். அது தருவான்
வனராஜன் மிகவும் ரசித்துப் படைத்த கேரக்டர். ஒரு யதார்த்தமான பையன்.. மிக நல்லவன் வல்லவன்..
உங்களுக்கும் பிடித்தது
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரியாமா.. நன்றிகள்