All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
ஈகோ இருக்க தானுங்க செய்யும், வேல்ராஜன புகழோ புகழ்ன்னு புகழ்ந்தா, சௌந்திரராஜன ஓரு இந்திரராஜன் லெவலுக்காவது புகழனும் தானே ??

அந்த பாட்டி பண்ற அலப்பறைன்னாலே இந்த சின்ன பிள்ளைய பாருங்க நீட் புக்கே வேண்டாம்ன்னு அலட்டுது.
ஹா ஹா.. அவர் புகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற் பட்ட மனுஷர்.. ஜோ மா.. அதான் புகழல☺☺☺☺☺.

கதை ரன் ஆகிட்ட இருக்கும் போது, வனராஜன்க்கு... சிவ கார்த்திகேயனையும்.. சௌந்தர் ராஜனுக்கு சூப்பர் ஸ்டாரையும் போட்ட பெர்மை படுத்தினேன்ல..😎😎😎😎😎😎😎

அவ அலட்டினா.. அவன் மதிக்கனுமே..🤪
 
தாமரை

தாமரை
வந்துட்டான்ல, இதா வந்துட்டான்ல சாமி பேர வச்சு கோர்த்து விட்டுட்டு, வாளெடுப்பானா, வில்லெடுப்பானா, வாளாவிருப்பானான்னு விவாதம் செய்றீங்க ?

இதெல்லாம் டூ மச் பா.
ஹா ஹா.. அதே தான்.. வாய்ச்சொல் வீரனா, உண்மையாவே செயல் வீரனான்னு சோதிப்பமில்ல..

நிறைய தாண்டனும் வனராஜா.. பீ ஸ்டெடடி..

ஹா ஹா..நன்றி ஜோ மா..கண்ணுல தண்ணி வராப்புல சிரிச்சேன் உங்க கமெண்ட்ஸ் படிச்சு :smiley39::smile1:
 
JoRam

Active member
மகன்காரன் ஹிண்ட் கொடுக்கிறான், அத கவனிக்கனுமே சௌந்தர். அதை விட்டுட்டு அவன் ஏழரைய கூட்டினா என்ன செய்ய போறீங்க ?

கோவிந்தாவாவது சுதாரிக்கலாம்.

செய்றது எல்லாம் செய்ய விட்டுட்டு செயிக்க போறது வனமா கிளியா கேள்வி வேற. தலைப்பு வேற வனக்கிளின்னு சேர்த்து வச்சிட்டு. நல்லா இல்லப்பா, நல்லா இல்ல.
 
ஹி ஹி ஜோ மா.. பெரியவங்க ராஜாங்கம் பண்ற இடத்தில, சின்னவங்க நுழையற போது வர்ற உரசல்கள் சகஜம் தானே.. வனராஜன் தான் பெரியவரையே கைக்குள் போட்டு வச்சிருக்கானே .. சௌந்தர் அம்மா பிள்ளை, அப்படித்தான் இருப்பார்.. வனராஜன் சமாளிப்பான்.

கிளியா.. அவட்ட மாட்டி முழிக்கப் போறது நிச்சயமா வனம் தான்.☺☺☺☺☺☺
 
JoRam

Active member
பொறுப்பான திட முடிவு எடுப்பவனாவும் வனத்த காமிச்சிருக்கீங்க,
அப்புறமும், ஏன் இந்த டவுட் வர்றது உங்களுக்கு ?

இப்ப என்ன அவன் நிம்மதியா, சந்தோஷமா டுயட் பாடிறக்கூடாதுன்னு பின்னாடியே ரெண்டு கண்ண அனுப்பி வச்சிருக்கீங்க ?
 
ஹி ஹி நமக்கும் பொழுது போகனுமில்ல.. அப்படியெல்லா சட்டுனு டூயட் பாட வுட்ருவோமா😋😋😋😋😋😋
 
Top