All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

JoRam

Active member
நலம் நலமறிய ஆவல் மா.

சரியான இண்ட்ரோ ஹீரோயினி அப்பாவுக்கு, நாங் கூட அது ஹீரோவுக்கு தான் சொல்றீங்கன்னு எக்கு தப்பா நினைச்சிட்டேன்.
 

JoRam

Active member
அந்த பங்களாவ கட்டின அந்தக் காலத்து ஆர்க்கிடெக்(கொத்தனார்) கூட இம்புட்டு ரசிச்சுருக்க மாட்டார், அப்படி வர்ணிச்சு இருக்கீங்க.

இவங்க பணம்,பவிச தங்களை விட குறைஞ்ச இடத்தில காட்டி சந்தோஷப்பட்டுப்பாங்க.
 

JoRam

Active member
சின்ன பிள்ளைக்கிட்ட என்ன பேசனும்ன்னு இந்த பசங்களுக்கு யார் சொல்லித்தரது ?

அனிதா, நீட் எப்பவும் பிரிக்க முடியாது, மறக்க முடியாது.
 

தாமரை

தாமரை
நலம் நலமறிய ஆவல் மா.

சரியான இண்ட்ரோ ஹீரோயினி அப்பாவுக்கு, நாங் கூட அது ஹீரோவுக்கு தான் சொல்றீங்கன்னு எக்கு தப்பா நினைச்சிட்டேன்.
ஜோ மா😍😍😍😍😍😍😍😍 நல்லாருக்கோம் மா, உங்கள் நலமறிந்து மிக்க மகிழ்ச்சி💝💝💝💖💖💖🙏🙏

ஹி ஹி, வேல் ராஜனை ஒரு அப்பா டக்கராக, காட்ட ஆசைப்பட்டதன் விளைவு மா🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top