All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
Mam really sorry mam ennala ella ud kum reply panna mudiyala pasangaluku exam ponathu athanala thaan.. nenga first la sonnenga athe mathri chanthra such a amazing character mam innum chanthra illa appadindratha thaanga mudiyala kanil kanneer vanthutte irunthathu ilavl really romba pavam antha jenmam avangalukku evlo naragam nu enaku narayan mudiyuthu...enakku thaan Chandra va marakka mudiyala... epadi mam ellarudaiya unarvugalaiyum purinchi ellarumkkum pidikkiramathiri eluthurenga.... really one of the wonderful story mam... Rc mam Mr mam novel na first time padikkum bothu evlo excited aaneno same feel... ennoda life la marakka mudiyala novels la mukkiyamana idam intha novel ku undu mam thank you so much for very beautiful and nice story mam😍😍👌👌😘🥰🥰🥰💖💖👏👏👏👏
:smiley15::smile1::smiley55::smiley55:

ப்ரியாமா.. ஏன் ஸாரி எல்லாம் கேட்கறீங்க.. பரவாயில்லை மா.. டெய்லி யூடி கொடுத்ததாலே.. ரிவ்யூ கொடுக்கறது ரொம்ப சிரமம். அதும் கதை ஒரு வேகத்திலே போகும் போது.. ரசனைல ஆழ்ந்திடுவோம். எதும் பேச, பகிர கூட தோனாது.

அந்தக் கதை உங்களை மிகவும் பாதிச்சு இருப்பது, உங்க வார்ததைகளில் எனக்கு உணர்வாகுது.

சந்திரா சிம்மன் கதை கொஞ்சம் அழுத்தமாகவும் ஆழமாகவும் கொடுத்தா தான்.. ஜெயவர்மன் வதனா கேரக்டர்கள் செய்வது நமக்குப் புரியும்.

மிக ரசித்து எழுதிய கதை.. உங்களின் மனதை நிறைத்து, இடம் பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா..

உங்க அன்பிற்கும் அபிமானத்திற்கும் மிகுந்த நன்றிகள்..
 

Attachments

  • 198078836_838589540118366_4244781092896040378_n.jpg
    198078836_838589540118366_4244781092896040378_n.jpg
    131.6 KB · Views: 2

Jeen

Well-known member
கதை ரீரன்னா போட்டதற்கு நன்றி தாமரை அக்கா. வாசிக்க முதல் ஒரு நன்றி சொல்லிட்டு போகலாம் என்று வந்தேன்😀😀
 

தாமரை

தாமரை
கதை ரீரன்னா போட்டதற்கு நன்றி தாமரை அக்கா. வாசிக்க முதல் ஒரு நன்றி சொல்லிட்டு போகலாம் என்று வந்தேன்😀😀
ஆஹா.. நன்றி நான் தான் சொல்லனும். Jeen மா.. தொடர்ந்து என் எழுத்துகளுக்கு அன்பும் ஆதரவும் கொடுப்பதற்கு😍😍😍💞💞💖💖💖💖💖💝💝💝💝💝
 

Jeen

Well-known member
அக்கா இது உங்கள் முதல் கதை என்று சொல்லவே முடியாது.அறுமையா இருக்கிறது.இரண்டு குடும்பத்தற்கும் பகை போல......
 

தாமரை

தாமரை
Fine mam nenga eppadi irukkenga....marubadiyum Unga story ku wait pannittu irunthen... thank you sis..... 🥰🥰💖💖💖
நான் மிக்க நலம் ப்ரியா மா..

புதுக் கதை கொடுக்க நாட்கள் ஆகலாம். அதான் இந்தக் கதை. 😁😁😁😁
 

தாமரை

தாமரை
அக்கா இது உங்கள் முதல் கதை என்று சொல்லவே முடியாது.அறுமையா இருக்கிறது.இரண்டு குடும்பத்தற்கும் பகை போல......
நன்றி நன்றி டா.. ஆமாடா.. சிறிய விரிசலைப் பேசித் தீர்க்காமல்,
பிளவாக்கி.. பிரித்து விடுவது.. பல குடும்பங்களில் நடப்பது..

அதைத்தான் கதைக் கருவாக்கினேன்.💞💖💞💖
 
Top