தாமரை
தாமரை
Mam really sorry mam ennala ella ud kum reply panna mudiyala pasangaluku exam ponathu athanala thaan.. nenga first la sonnenga athe mathri chanthra such a amazing character mam innum chanthra illa appadindratha thaanga mudiyala kanil kanneer vanthutte irunthathu ilavl really romba pavam antha jenmam avangalukku evlo naragam nu enaku narayan mudiyuthu...enakku thaan Chandra va marakka mudiyala... epadi mam ellarudaiya unarvugalaiyum purinchi ellarumkkum pidikkiramathiri eluthurenga.... really one of the wonderful story mam... Rc mam Mr mam novel na first time padikkum bothu evlo excited aaneno same feel... ennoda life la marakka mudiyala novels la mukkiyamana idam intha novel ku undu mam thank you so much for very beautiful and nice story mam
ப்ரியாமா.. ஏன் ஸாரி எல்லாம் கேட்கறீங்க.. பரவாயில்லை மா.. டெய்லி யூடி கொடுத்ததாலே.. ரிவ்யூ கொடுக்கறது ரொம்ப சிரமம். அதும் கதை ஒரு வேகத்திலே போகும் போது.. ரசனைல ஆழ்ந்திடுவோம். எதும் பேச, பகிர கூட தோனாது.
அந்தக் கதை உங்களை மிகவும் பாதிச்சு இருப்பது, உங்க வார்ததைகளில் எனக்கு உணர்வாகுது.
சந்திரா சிம்மன் கதை கொஞ்சம் அழுத்தமாகவும் ஆழமாகவும் கொடுத்தா தான்.. ஜெயவர்மன் வதனா கேரக்டர்கள் செய்வது நமக்குப் புரியும்.
மிக ரசித்து எழுதிய கதை.. உங்களின் மனதை நிறைத்து, இடம் பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா..
உங்க அன்பிற்கும் அபிமானத்திற்கும் மிகுந்த நன்றிகள்..