Chitra Balaji
Bronze Winner
உண்மை ah solliye ஆகனும் இந்த story Kantipa ஒரு மையில் கள் தான் namba ஜெய்.. Vathana... Sivesh... மாலா என்னைக்குமே marakka mudiyaatha charaters athuyum ஜெய் Vathana oda உயிர் காதல் great great great......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஒரு கதை சொல்லியை.. படைப்பாளியை இதை விட மகிழ்வூட்ட முடியாது.. ஜோ மா.. மிக்க நன்றி நன்றிஇந்த 2 எபியைும் வாசிக்கும் போது, பெரிசா எதுவும் எழுத முடியும்ன்னு தோணலை.
ஓவ்வொரு எழுத்திலையையும் அந்த இடத்திற்கே பயணப்பட்டு சென்று வந்த உணர்வு. வெற்றி பழி தீர்க்க துரோகம் செய்திருக்க கூடாது. சிம்மனின் கதறல் மட்டும் என் காதுக்குள் கேக்கற மாதிரி இருக்குது.
அரியணையே மறுப்பான் என்பதை எண்ணிப்பார்க்கலை. சிம்மனின் நேசம் சிம்மத்துக்கு நிகரானது. சந்திரா வீரத்திற்கு மட்டுமில்லை பாசத்திற்கும் பரிவிற்க்கும் நேசத்திற்கும் தாய் தான். கதை என்று கடக்க முடியவில்லை. மனம் கணக்கிறது.
சித்தூ மா.. நன்றி நன்றி..உண்மை ah solliye ஆகனும் இந்த story Kantipa ஒரு மையில் கள் தான் namba ஜெய்.. Vathana... Sivesh... மாலா என்னைக்குமே marakka mudiyaatha charaters athuyum ஜெய் Vathana oda உயிர் காதல் great great great......
மிக்க நன்றி பூர்ணி மா..Romba romba arumaiyana story, semaya iruku, super sister
Athuku ungalluku thaan maa thanks sollanum niga manasu vechathu naala thaan Ennaku book kidaichithu.....சித்தூ மா.. நன்றி நன்றி..
ரசனைக்கு, அன்பிற்கு
நீங்க மிக ரசித்த விரும்பிய.. வரு வது.. அவங்க புத்தகமா உங்க கூடவே இருக்காங்க.. என்பது எனக்கு பெரு மகிழ்வு மா..
ஆஹா.. நன்றி நன்றி ஹனி மா. கதையும் என் எழுத்து நடையும் உங்களுக்குப் பிடித்திருந்தது.. மிக்க மகிழ்ச்சி .Amazing , amazing , amazing , vera enna solrathunu theriyala thamarai ma , I became addicted to ur narration ......... daily unga update kaga wait pannuven
நன்றி நன்றி.. பூரணி மா.. நான் ஆரம்ப நிலை கதை சொல்லி தானே.. நிறைய எழுதுவது.. யோசிப்பது.. இன்னும் வசப்படவில்லை.. இப்போதைக்கு 20+ பதிவுகள் கொண்ட புதினங்கள் எழுதுவதே எனது இலக்காக இருக்கிறது. எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது.. பார்ப்போம்.Super, after long time oru nalla story read, really good, great neenga, sattunu story mudichu poche nu konjam feelingguu