இளவரசியின் போர் கோலம் சூப்பர் sis. வடுகனின் மும்முனை வியூகதிற்கு சிம்மன் கூறிய சக்கர வியூகதிற்கு மாற்றாக அதை தாங்கி நிற்கும் கைகளை தடுத்துவிட்டால் என்றதில் அவளின் அறிவு சுடர்விட்டது. வடுகனின் எதிர்பார்ப்பு அவளும், அரசரும் மட்டுமே என உணர்ந்து அவனை எதிர்க்க துணிந்தது செம தில்.. சிம்மன் அவளின் தந்தையின் இடத்தில் இருந்து அவளுக்கு வீர திலகம் இடுவதும் களறி வாளை பரிசளித்தும் அருமை . மக்கள் மனதில் போர் தீயை பற்ற வைத்து யானை குதிரை, தேர் படையை வழி நடத்திய தன்னவளை, தன் இதய துடிப்புடன் அவளின் இதய துடிப்பும் இணைந்து பார்த்த சிம்மனின் பார்வை அருமை. போரில் வெற்றி கொண்டு சந்திராவை மணக்க ஆசைகொண்ட சிம்மனின் நிலை என்னவாக போகிறதோ??? அரசனின் நிலை கண்டு மருத்துவத்துக்கு தேர்ந்தெடுதத வழியும், ஆழியை கடக்க வழி சொன்ன வேகமும் amazing....
ஆதித்தன் மோசமான செயல் பாவம் பிரபஞ்சனை தாக்கி இருக்கு வேண்டாம்.. ஆதித் ஒரு தந்தையாக பாசம் காட்டினாலும் தன் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுவானா என்பது சந்தேகமே...
மதி படிப்பிலும் கெட்டியாக இருப்பது சூப்பர். ஆதித் மகனுக்கு ஜெய் blood donate செய்கிறானா ?? 7 ம் மாதம் வரை ஜெய் மதியை காத்துவிட்டான் ,இனி என்னவாகுமோ ???
இன்றைய இரு காலத்திலும் நிணநீர் என்ற வார்த்தை வருகிறது sis...