All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
Hi sis, சிம்மன் சந்திராவின் செயல்களை பார்த்து வெற்றி கார்குழலியை மணமுடிக்க நினைத்தது ok sis... ஆனால் இவனின் வன்மம் சந்திராவை போரில் சூழுமோ ??? சிம்மனின் அடக்கப்பட்ட சிரிப்பு சந்திரா தன்னை மனதால் கணவனாக உணர்ந்துவிட்டாள் என்பதாலா??? இனி சிம்மனின் அதிரடி காதலில் சந்திரா சிக்க போகிறாளா ???
நிரஞ்சனா நினைத்தது ரொம்ப சரி sis, ஆதித் என்ன ராஜ வம்சமோ??? தன் மனைவிக்கும் தனக்கு நிகரான பதவியை கொடுத்து அவளை kowrava படுத்த நினைக்கும் ஜெய் super. ஆதித் கொடுத்த complaints ஜெய்க்கு சாதகமாகவும் ஆதித்க்கு பாதகமாகவும் மாற போகிறதா sis???
தீபா மா🥰🥰🥰💕💕💕💕

வெற்றியின் வன்மம், வேறு விதமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.. பூசாரி சொன்ன கதை நினைவு படுத்திட்டா, புரியும்.

சரியாக சொன்னீங்க.. சிம்மனின் காதல் சந்திராவின் காதலை அடைந்துவிட்ட பூரிப்பில்.. அதே நேரம் கொள்கைக்கும் காதலுக்கும் நடுவில் அல்லாடும் அவங்களை தன்வசமாக்க அவனின் வழிகளும் வித்தியாசமா இருக்கும்..
பார்ப்போம்.

ஆதித், அவனின் வளர்ப்பு அப்படி.. அவனிடம் சில நல்லவைகளும் இருக்கும்.. மாறுவான் மா..

ஜெய், அவனைத் தாண்டி உயரே பறப்பான். இவனின் ஏவுகணைகள் எட்டா உயரம் போவான். 🥰👍👍👍
 
தாமரை

தாமரை
வர்ணணைகள், வர்ணணைகள் தான். சந்திராவோட அழகு அழகோ அழகு. சிம்மா சிம்மம் தான். தூரமா ரசிக்கறதோட சரி.

அது சரி, இந்த வெற்றி சொன்ன சேதி ஓகே, ஆனா பார்வை சரியில்லையே. வன்மம் ரொம்ப இருக்கே, என்ன ஏழறரைய இழுக்க போறானோ ?

பாவம் சந்திரா, இப்படி சிம்மன்ட்ட உருகற மனச எந்த சிமிண்ட் போட்டு ஸ்டாரங் ஆக்க போறாங்க??

நிரஞ்சனா உன் பையன நல்லா வளர்த்து விட்டுறாம்மா, உன் புருசன கண்டுக்காத அதெல்லாம் கேக்கிற ஜென்மங்கள் இல்லை.

ஜெய் வீட்டுக்குள்ள குட்டி வில்லன் தான், வெளியில பெரிய வில்லன் இருக்கான் தம்பி.
நன்றி நன்றி ஜோ மா🥰💕🥰💕🥰💕 கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு வர்ணிப்பு.. செம்மைத் தமிழில் எழுதும் ஆர்வத்தில், நிறைய தான் கிறுக்கிருக்கேன்😅😅😅😅😅💖💖💖💖

வெற்றி.. அவனின் செயல், நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவதாக இருக்கும். ம்..

அடுத்தடுத்து காட்சிகள் மாறிடும் ஜோ மா.. காதல் அடி ஆழத்திற்கு போய்டும்...

சரியாக சொன்னீங்க, நிரஞ்சனா அப்படித்தான் இருப்பாங்க.. ஆனால் வலியாரை தெய்வம் வந்து வாட்டுமே.. அது நடக்கும்.. ஆதித் க்கும் சில மனமாற்றங்கள் நடக்கும்..

எல்லா வில்லனையும் சமாளிக்கும் , பல நூற்றாண்டுகள் அனுபவமுள்ள ஹீரோ அவன்.. ஜெயிப்பான் மா..
 
தாமரை

தாமரை
@JoRam ஒவ்வொரு பதிவிற்கும், தனிதனியா கருத்து பகிரும் உங்களின் அன்பும் ரசனையும்.. நன்றி நன்றி ஜோ மா.. :smiley18::smile1::smiley3::smiley3::smiley55:
 
Deebha

Well-known member
Hi sis, இன்றைய சிம்மன் vs சந்திரா பேச்சுகள் அனைத்தும் அருமை. சந்திரா சிம்மனை காதலித்தால் இரு நாடுகளுக்கும், மற்ற இரு இளவரசிக்கும் வேதனை என்று சந்திரா தவிர்ப்பதும், சிம்மன் நானின்றி நீ இல்லை, நீ இன்றி நானுமில்லை என அவன் உணர்த்ததை அவளுக்கு புரிய வைக்க நினைப்பதும் அருமை. சிம்மனுக்கு சந்திரா தவிர யாரும் முக்கியமில்லை எனில் அவனின் பதவியை விட போகிறானா ???
ரவீந்திரன் நிரஞ்சனாவிற்கு ஆதித் மனதை மாற்றும் பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். அவர் ஜெய் பற்றி சொன்னது சூப்பர். Eco friendly construction க்கு award கிடைத்ததும் அதன் மூலம் எதிரியின் சதியை முறியடித்ததும் செம.
 
நன்றி நன்றி தீபா மா.

அவனின் வழிமுறைகள் வித்யாசமாக இருக்கும் என்று சொன்னனேனே.. அப்படிச் செய்வான். ஆனால்???
 
AnuSu

Active member
திரும்ப வாசிக்கணும்னு நினைச்சேன்.. மீள்பதிவு செஞ்சிருக்கீங்க. நன்றி தாமரைமா. வாசிச்சிட்ருக்கேன் :coffee::coffee:
 
தாமரை

தாமரை
திரும்ப வாசிக்கணும்னு நினைச்சேன்.. மீள்பதிவு செஞ்சிருக்கீங்க. நன்றி தாமரைமா. வாசிச்சிட்ருக்கேன் :coffee::coffee:
ஆஹா.. வாங்க வாங்க அனுமா.. உங்களை, உங்க காஃபியை ரொம்ப மிஸ் பண்ணேன்.. மிக்க மகிழ்ச்சி மா..
:smiley15:
:welcome::smiley14:
 
Deebha

Well-known member
Hi sis , முத்துவடுகன் ரொம்ப கொடூரன் போலவே sis..போர் அறிவிப்பு இல்லாமல் ஆடு மாடுகளை கவர்ந்ததோடு மட்டுமின்றி பெண்களையும் கவர்ந்து சென்றிருக்கிறான்??? வீரா வசந்தா திருமணம் நன்றாக நடந்தது சூப்பர். சந்திரா இக்கட்டான நிலையிலும் தோழிகாகவும் அவள் தந்தைகாகவும் வந்தது சிறப்பு.. சிம்மன் கூறியது போல் வடுகன் சாளுவம் ,மருதம் மட்டும் இல்லையா sis? கொடை நாட்டையும் தாக்க போகிறானா???
Wow.. மதி ஜெய்க்கு ஜுனியரா சூப்பர். மதி ஜெய்க்கு தொழிலிலும் துணை நிற்பது சிறப்பு... rjv construction features are very smart .... ஆதித்தின் மகனுக்கு எதாவது உடல் நலக்குறைவு உள்ளதா ???
 
நன்றி தீபா மா🥰🥰🥰🥰🥰

முத்து வடுகன் , எந்த அறநெறியும் இல்லாதவன். அரசிலும் சரி போரிலும் சரி. நாகரீகம் கடைபிடிக்காதவன்..மா. அவனது இலக்கு மருதம்.. சாளுவம் வழி மருதம்..இரு நாடுகளும் தாண்டினாத் தான்.. கொடை நாடு, வேணாடு. வளநாடு.. பிடிக்க முடியும்.

ஆதித் மகன் பற்றி அடுத்த யூடில தெரிஞ்சுடும் தீபா மா..
 
Top