All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi sis, சிம்மன் சந்திராவின் செயல்களை பார்த்து வெற்றி கார்குழலியை மணமுடிக்க நினைத்தது ok sis... ஆனால் இவனின் வன்மம் சந்திராவை போரில் சூழுமோ ??? சிம்மனின் அடக்கப்பட்ட சிரிப்பு சந்திரா தன்னை மனதால் கணவனாக உணர்ந்துவிட்டாள் என்பதாலா??? இனி சிம்மனின் அதிரடி காதலில் சந்திரா சிக்க போகிறாளா ???
நிரஞ்சனா நினைத்தது ரொம்ப சரி sis, ஆதித் என்ன ராஜ வம்சமோ??? தன் மனைவிக்கும் தனக்கு நிகரான பதவியை கொடுத்து அவளை kowrava படுத்த நினைக்கும் ஜெய் super. ஆதித் கொடுத்த complaints ஜெய்க்கு சாதகமாகவும் ஆதித்க்கு பாதகமாகவும் மாற போகிறதா sis???
வெற்றியின் வன்மம், வேறு விதமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.. பூசாரி சொன்ன கதை நினைவு படுத்திட்டா, புரியும்.
சரியாக சொன்னீங்க.. சிம்மனின் காதல் சந்திராவின் காதலை அடைந்துவிட்ட பூரிப்பில்.. அதே நேரம் கொள்கைக்கும் காதலுக்கும் நடுவில் அல்லாடும் அவங்களை தன்வசமாக்க அவனின் வழிகளும் வித்தியாசமா இருக்கும்..
பார்ப்போம்.
ஆதித், அவனின் வளர்ப்பு அப்படி.. அவனிடம் சில நல்லவைகளும் இருக்கும்.. மாறுவான் மா..
ஜெய், அவனைத் தாண்டி உயரே பறப்பான். இவனின் ஏவுகணைகள் எட்டா உயரம் போவான்.
Hi sis, இன்றைய சிம்மன் vs சந்திரா பேச்சுகள் அனைத்தும் அருமை. சந்திரா சிம்மனை காதலித்தால் இரு நாடுகளுக்கும், மற்ற இரு இளவரசிக்கும் வேதனை என்று சந்திரா தவிர்ப்பதும், சிம்மன் நானின்றி நீ இல்லை, நீ இன்றி நானுமில்லை என அவன் உணர்த்ததை அவளுக்கு புரிய வைக்க நினைப்பதும் அருமை. சிம்மனுக்கு சந்திரா தவிர யாரும் முக்கியமில்லை எனில் அவனின் பதவியை விட போகிறானா ???
ரவீந்திரன் நிரஞ்சனாவிற்கு ஆதித் மனதை மாற்றும் பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். அவர் ஜெய் பற்றி சொன்னது சூப்பர். Eco friendly construction க்கு award கிடைத்ததும் அதன் மூலம் எதிரியின் சதியை முறியடித்ததும் செம.

Hi sis , முத்துவடுகன் ரொம்ப கொடூரன் போலவே sis..போர் அறிவிப்பு இல்லாமல் ஆடு மாடுகளை கவர்ந்ததோடு மட்டுமின்றி பெண்களையும் கவர்ந்து சென்றிருக்கிறான்??? வீரா வசந்தா திருமணம் நன்றாக நடந்தது சூப்பர். சந்திரா இக்கட்டான நிலையிலும் தோழிகாகவும் அவள் தந்தைகாகவும் வந்தது சிறப்பு.. சிம்மன் கூறியது போல் வடுகன் சாளுவம் ,மருதம் மட்டும் இல்லையா sis? கொடை நாட்டையும் தாக்க போகிறானா???
Wow.. மதி ஜெய்க்கு ஜுனியரா சூப்பர். மதி ஜெய்க்கு தொழிலிலும் துணை நிற்பது சிறப்பு... rjv construction features are very smart .... ஆதித்தின் மகனுக்கு எதாவது உடல் நலக்குறைவு உள்ளதா ???

முத்து வடுகன் , எந்த அறநெறியும் இல்லாதவன். அரசிலும் சரி போரிலும் சரி. நாகரீகம் கடைபிடிக்காதவன்..மா. அவனது இலக்கு மருதம்.. சாளுவம் வழி மருதம்..இரு நாடுகளும் தாண்டினாத் தான்.. கொடை நாடு, வேணாடு. வளநாடு.. பிடிக்க முடியும்.
ஆதித் மகன் பற்றி அடுத்த யூடில தெரிஞ்சுடும் தீபா மா..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.