All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

JoRam

Active member
இந்த வெற்றி கொஞ்சம் பரவாயில்ல நினைச்சேன், ஆனா ரொம்ப மோசம், நீ வாங்க போற. வசந்த், ஓடி போய் உங்களட்ட சொல்லுமா.

பாட்டு கேட்டுட்டு நம்ம அம்மணி டோட்டல் ப்ளாட் போல.

ஜெய், சிவேஷ் குடும்பம் அருமை. அந்த திருமலை நாதாரிய, இந்த ஆதித் நாதாரி காலி பண்ணாம விடாது. அதனால கவலைய விடு ஷிவ்.

நண்பேன்டா பாட்டு போடலை. அப்ப நாங்க பாடிட்டு போறோம்.
 

JoRam

Active member
வாவ் சந்திரா, வீரா கிட்ட கிண்டலா பேசுவது அழகு. வசந்தா கவலை நியாயமானது தான், ஆனா நம்ம தானைத்தலைவர் சிம்மா இருக்க பயமேன் ??

இந்திர விழா சூப்பர் மா, ஏதோ அந்த காலத்துக்கு அந்த இடத்துக்கு சென்று அனுபவித்த பீல் மா.

சிம்மா அப்பா, அம்மா வந்தாச்சு. ஆஹா, நான்கு சரங்களா ? அது எங்காளு திறம தான். அப்ப சிம்மன் வந்தாச்சு. வெடி கிடி அந்த காலத்துல்ல இல்லையோ ?? ;);)

யானை ஊர்வலம் அழகு. சின்ன பிள்ளையில பார்த்த ஞாபகம். ஆஹா, ஜெய் காப்பத்தினது, அந்த வில்லியையா ?? பாவம் நிரஞ்சனா, நீ நல்லவ தான். ஆனா தப்பான இடத்தில இருக்கிற மா.
 
Last edited:

JoRam

Active member
கரெக்டா மாலை, பூவு எல்லாம் சரியான இடத்துல விழுந்துச்சா யுவர் ஆனர், ஆரு விட்ட அம்பு ??

யானையில சிம்மாவும் வீராவும் சூப்பர்.

இந்த வெற்றி பக்கிக்கு ஏதாவது கொடுங்கள் இளவலே, அவன் ஸ்டொமக் ரொம்ப பர்ன் ஆகுது.

சந்து, நாட் பார் யு, உங்க ப்ரெண்டுக்கு மாரேஜ் பிக்ஸ் பண்றாங்க. ஆகா, இதான் சந்துல்ல சிந்து பாடுறதா ??

வருக்கு அர்த்தம் எதுன்னாலும் வரு தான். ஏன்னா, எங்களுக்கு ஜெய் மா.

ஏண்டா, ஆதித் என்ன பெரிய்ய மொக்க வாங்கிட்டியா அவன்ட்டருந்து. ??
 

Deebha

Well-known member
Hi sis, சிம்மன் சந்திராவின் செயல்களை பார்த்து வெற்றி கார்குழலியை மணமுடிக்க நினைத்தது ok sis... ஆனால் இவனின் வன்மம் சந்திராவை போரில் சூழுமோ ??? சிம்மனின் அடக்கப்பட்ட சிரிப்பு சந்திரா தன்னை மனதால் கணவனாக உணர்ந்துவிட்டாள் என்பதாலா??? இனி சிம்மனின் அதிரடி காதலில் சந்திரா சிக்க போகிறாளா ???
நிரஞ்சனா நினைத்தது ரொம்ப சரி sis, ஆதித் என்ன ராஜ வம்சமோ??? தன் மனைவிக்கும் தனக்கு நிகரான பதவியை கொடுத்து அவளை kowrava படுத்த நினைக்கும் ஜெய் super. ஆதித் கொடுத்த complaints ஜெய்க்கு சாதகமாகவும் ஆதித்க்கு பாதகமாகவும் மாற போகிறதா sis???
 

JoRam

Active member
வர்ணணைகள், வர்ணணைகள் தான். சந்திராவோட அழகு அழகோ அழகு. சிம்மா சிம்மம் தான். தூரமா ரசிக்கறதோட சரி.

அது சரி, இந்த வெற்றி சொன்ன சேதி ஓகே, ஆனா பார்வை சரியில்லையே. வன்மம் ரொம்ப இருக்கே, என்ன ஏழறரைய இழுக்க போறானோ ?

பாவம் சந்திரா, இப்படி சிம்மன்ட்ட உருகற மனச எந்த சிமிண்ட் போட்டு ஸ்டாரங் ஆக்க போறாங்க??

நிரஞ்சனா உன் பையன நல்லா வளர்த்து விட்டுறாம்மா, உன் புருசன கண்டுக்காத அதெல்லாம் கேக்கிற ஜென்மங்கள் இல்லை.

ஜெய் வீட்டுக்குள்ள குட்டி வில்லன் தான், வெளியில பெரிய வில்லன் இருக்கான் தம்பி.
 

தாமரை

தாமரை
இந்த வெற்றி கொஞ்சம் பரவாயில்ல நினைச்சேன், ஆனா ரொம்ப மோசம், நீ வாங்க போற. வசந்த், ஓடி போய் உங்களட்ட சொல்லுமா.

பாட்டு கேட்டுட்டு நம்ம அம்மணி டோட்டல் ப்ளாட் போல.

ஜெய், சிவேஷ் குடும்பம் அருமை. அந்த திருமலை நாதாரிய, இந்த ஆதித் நாதாரி காலி பண்ணாம விடாது. அதனால கவலைய விடு ஷிவ்.

நண்பேன்டா பாட்டு போடலை. அப்ப நாங்க பாடிட்டு போறோம்.
வெற்றி பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்லை ஜோ மா..
ஆஹா, ஆமா வசந்தா, அதான் பண்ணுவா...

ஹி ஹி, ஆல்ரெடி ஃப்ளாட்,ஆனா ஒத்துக்க தான் மாட்டோம்..


வில்லனுங்க, எப்பவும் வில்லனுங்க தான்.. ஜோ மா.. ஹூம்.

💞💞💞💞💞
 

தாமரை

தாமரை
வாவ் சந்திரா, வீரா கிட்ட கிண்டலா பேசுவது அழகு. வசந்தா கவலை நியாயமானது தான், ஆனா நம்ம தானைத்தலைவர் சிம்மா இருக்க பயமேன் ??

இந்திர விழா சூப்பர் மா, ஏதோ அந்த காலத்துக்கு அந்த இடத்துக்கு சென்று அனுபவித்த பீல் மா.

சிம்மா அப்பா, அம்மா வந்தாச்சு. ஆஹா, நான்கு சரங்களா ? அது எங்காளு திறம தான். அப்ப சிம்மன் வந்தாச்சு. வெடி கிடி அந்த காலத்துல்ல இல்லையோ ?? ;);)

யானை ஊர்வலம் அழகு. சின்ன பிள்ளையில பார்த்த ஞாபகம். ஆஹா, ஜெய் காப்பத்தினது, அந்த வில்லியையா ?? பாவம் நிரஞ்சனா, நீ நல்லவ தான். ஆனா தப்பான இடத்தில இருக்கிற மா.
ஜோ மா, சந்திரா , ஜாலியா பேசுவார்கன்னு எதிர் பார்க்கலையோ ஒரு டயலாக்கிற்கே பாராட்டு😁😁😁😁😁


ஐவகை திணைகள், சங்கப் பாடல்கள் இதிலெல்லாம் எனக்கு ஒரு க்ரேஸ். அதெல்லாம் இந்தக் கதை மூலமா கொஞ்சம் திரும்பப் பார்த்துக்கிட்டேன்.

ஹா ஹா.. லைவ் கமெண்ட்ரி போல அதிரடி பட்டாசா நீங்க இருககும் போது, வெடியெல்லாம் எதற்கு ஜோ மா..😄😄😄😁😁😁🥰🥰💕💕💕

நிரஞ்சனா பாவம் தான் , ஆனா, அவளாலதான் ஆதித்தை சரி பண்ண முடியும்...💝👍👍👍
 

தாமரை

தாமரை
கரெக்டா மாலை, பூவு எல்லாம் சரியான இடத்துல விழுந்துச்சா யுவர் ஆனர், ஆரு விட்ட அம்பு ??

யானையில சிம்மாவும் வீராவும் சூப்பர்.

இந்த வெற்றி பக்கிக்கு ஏதாவது கொடுங்கள் இளவலே, அவன் ஸ்டொமக் ரொம்ப பர்ன் ஆகுது.

சந்து, நாட் பார் யு, உங்க ப்ரெண்டுக்கு மாரேஜ் பிக்ஸ் பண்றாங்க. ஆகா, இதான் சந்துல்ல சிந்து பாடுறதா ??

வருக்கு அர்த்தம் எதுன்னாலும் வரு தான். ஏன்னா, எங்களுக்கு ஜெய் மா.

ஏண்டா, ஆதித் என்ன பெரிய்ய மொக்க வாங்கிட்டியா அவன்ட்டருந்து. ??
அதானே.. ஹீரோ என்ட்ரி கலக்கலா அமைஞ்சுடுச்சு..

வெற்றியா, அவனுக்கு கொடுக்க ஒன்னுமில்ல, அவன்ட்ட இருந்து எடுக்க மட்டுமே செய்யனும்.. பண்ணிடலாம்😬😬👍👍👍

ஹி ஹி, ஜெய் தான் அழகு ஜோ மா.💞💕💞💕


அவன் வாங்கினதே, தெரியாம , இன்னும் என்ன உள்ளடி வேலை பண்ணலாம்னு தான் யோசிப்பான்..
 
Top