All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

JoRam

Active member
மாவிலை பாத ஓற்றுதல் வாவ், வாவ். எங்க வீட்டில எருமை மாதிரி மிதிக்காதே அப்படின்னு ஓரு சத்தம் வரும். இதை வாசிச்சு காமிச்சுட்டு முறைச்சிட்டு இருந்தேன். மனுசன் சிம்மன மனசுக்குள்ள திட்டியிருப்பார்.

ஓரு நூழிலையில் அழகான இரு பாசி மணிகள் போல சிம்மாவும், சந்திராவும் நைஸ்.

அஞ்சு வித பூக்கள் பற்றிய சொல்லிய விதம், அலங்கார வார்த்தைகள், கவிதை அருமையோ அருமை.
 
தாமரை

ஹா ஹா.. ஜோ மா🤪🤪🤪🤪🤪🤪 அதெல்லாம லவ்ஸ் ல.. மத்த நேரம், இதான் ஒரிஜினல்.. யதார்த்தமான டயலாக்..

அதும் சிம்மன் அந்தக் காலத்து ஆளு..வேற.. 🙊🙊🙊🙊..

நல்ல ஜோடி.. சிம்மா சந்திரா.. எல்லாத்திலும் இணை.. 😍😍😍😍

நன்றி நன்றி 💖💖💖💝💝💝💝💝
வரு வது வாழ்க்கை.. கவிதை போலத் தான் நகரும்.. என்சாய் பண்ணுவோம் ஜோ மா..
 
Deebha

Well-known member
Hi sis, அவர்களின் குதிரையிடம் அவர்கள் வைத்திருந்த பாசம் அருமை. சந்திராவின் குதிரைகள் இறந்தது வருத்தம். சிம்மனின் குதிரை கால் உடைந்தாலும் அதனை பராமரிக்க சொன்னதில் நன்றியும் கருணையும் மிளிர்ந்தது.அவர்களின் படையின் வியூகம் சூப்பர். வேங்கையருக்கு சிம்மன் சந்திரா நிலை தெரிந்து விட்டதா? சிம்மனின் கண்டிப்பும் அதற்கு சந்திரா உடன்படுவதும் super எங்காவது வலி இருக்கா என கேட்டதும் சிம்மன் இதயத்தை தொட்டு ஆம் என்பது செம. யாரு sis அந்த புது வில்லன், முத்து வடுக்கனா ? ?

ரவீந்திரன் எவ்வளவு தான் நல்ல தந்தையாக புத்தி சொல்லி ஆதித்தை திருத்த முயன்றாலும் அவன் நன்றாக வாங்காமல் அடங்கமாட்டான், இல்லையா சிரியா?? சிம்மன் போருக்கு பிறகு வாழ்ந்தானா? அவனுக்கு இறப்பு எவ்வாறு ஏற்பட்டது???
ஜெய்யும் மதியும் தங்களுக்கு ஏற்பட்ட சிறு சிறு சந்தேகங்களையும் களைந்து தங்களின் ஜென்ம ஜென்மமான தொடர்பை உணர்ந்த தருணம் வெகு அழகு.
 
தீபா மா.. 💞💕💞💕💞💕💞💕

வரிக்கு வரி ஆழ்ந்து படிக்கும் உங்களின் ரசனையும், அதனை பகிரும் விதமும் மிக அழகு.. நன்றி மா..

சந்திராவின் மனம் அவங்களையும் அறியாமல் வெளிப்படும், அதனை சிலர் மட்டும , உணர்வர். வேங்கையர் அதில் ஒருவர் 👍😉
ஆமா மா.. களவ மன்னன், முத்து வடுகன் தான்.

ஆதித் கடைசி வரை இப்படித்தான்.. ஜெய் அவனை வேறு விதமா ஹேண்டில் பண்ணுவான்.

சிம்மன்🙂🙂🙂
எல்லா கதையும் முடிவு நோக்கி போகும்.. ஆனா சிம்மன் கதை நாம, வரலாறு சொல்லித்தான் கதை ஆரம்பிச்சோம். குகை பாடல், ஆதித் பேசறது, தாத்தா சொன்ன கதை, எல்லாமே சிம்மனோட வரலாறு👍👍👍👍.

இந்தக் கதையோட மையக் கரு அதுதான்.. முடியும் போது நீங்களே சொல்வீங்க.. 💖💖💖💖👍👍👍👍👍
 
Deebha

Well-known member
Hi sis, வெற்றியின் உண்மை முகம் வெளிபடுகிறதா ?? ஒன்றுக்கு மேற்பட்ட மணத்தை மறுத்து சிம்மனுக்கே no சொன்னவள் சந்திரா... வெற்றியின் பேராசைக்கு என்ன ஆப்பு காத்திருக்கோ...வசந்தாவின் சொல்படி வெற்றி போரில் குழப்பத்தை ஏற்படுத்த போகிறானா?? வீரதிமும் தீரதிமும் உள்ள முகத்தில் இன்று கனிவும் கனவும் என்ற வரிகள் அருமை sis..வீராவிடம் வசந்தாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் அவளின் தந்தையிடம் அழைத்து செல்ல சொல்லும் சந்திராவின் குறும்பு அழகு.. சிம்மனால் இன்று சூட்டப்பட்ட மாலை நாளை நிஜமாகுமா???

மதி ஜெய் இருவரின் புரிதலும் வெகு அழகு. சிவேஷ்சின் மனநிலை புரிந்து திருமலைக்கு ஆபத்து ஆதித்தால் ஏ‌ற்படு‌த்தபட்டது என கூறியது சூப்பர். யானையின் பிரச்சனை புரிந்து அதை ஜெய் அமைதிபடுத்தியது சிறப்பு. ஆதித்தின் குடும்பத்தை காப்பாற்றியது ஹைலைட்.... ஜெய்க்கு‌ம் ஆதித்க்கு‌ம் சம வயதா sis???
 
தீபா மா🥰🥰🥰😍😍😍😍😍
நன்றி நன்றி..

சரியா சொன்னீங்க..
வெற்றி நேரா மோதுற ஆள் இல்லை, அவனின் வழிமுறைகள் குயுத்தியா இருக்கும்.

சிம்மனுக்கு, சோதனைகள் கூடிட்டே போகுதே.. என்ன பண்ண?..
அப்பா ஒரு புறம், காதலி ஒரு புறம், போர் மறுபுறம்..

ம்.. ஜெய் ஆதித் விட மிகச் சில வருடங்களே பெரியவன், அப்படித்தான் யோசிச்சு எழுத ஆரம்பிச்சேன். ஆனா கதையில் அதை குறிப்பிட்டு சொல்ல, நேரம் வரலை . பின்னால் ஒரு யூடில அதை மென்ஷன் பண்ணிருப்பேன்.😊
 
Deebha

Well-known member
Hi sis, வசந்தா வீரா திருமண முடிவு சூப்பர். சிம்மனின் அதிரடியும் சந்திராவின் தவிப்பும் அழகு... வெற்றியிடமிருந்து இனி கருகல் வாடை அடிக்கடி வருமோ??? முத்து வடுக்கன் சாளுவத்தை தாக்க போவதாய் அறிவித்துவிட்டு மருதபுரியின் மேல் படை எடுக்க போகிறானா ???

ஜெய் தன் மதியின் விருப்பத்தை மதித்து நடப்பது அழகு. ஆதித்தின் பழிவாங்கும் படலத்தை ஜெய் எவ்வாறு எதிர் கொள்வான் ??? ஜெய் தான் தன் குடும்பத்தை காப்பாற்றியது என அறிந்த பின் ஆதித்தின் நிலை என்ன sis???
 
JoRam

Active member
இளவரசி, இளவரசன்னு சொல்றோம், அவங்க கிட்ட இருக்கிற உயரிய பண்பு, எல்லா உயிரையும் சமமா நினைக்கிற பண்பு தான். இந்த கருத்து போதும் நினைக்கிறேன்.

இனி நம்ம கதைக்கு வருவோம்.

என்ன சந்திராம்மா ரொம்ப பண்ற மா, காயம் கட்டு போட கைய பிடிக்க வந்தா நீயு டப்கனு கைய உதறர. சிம்மா, நீயு டோண்ட் ஓர்ரி. பாத்துக்கலாம் விடு. இப்ப பாரு, அவங்கப்பாட்ட உன்னய புகழ்ந்து சொல்லிட்டாங்கள.

ஹையோ, அப்பா ரவி உன் பையன கண்டிக்கிற எப்க்டெல்லாம் பத்தாதுப்பா, இன்னும் வேணும், இதுக்கும் மேல.

ஓரு ஜென்மமே இங்க தாங்க முடியல, டேய் உங்க லவ்ஸ்க்கு அளவே இல்லாம போச்சு.
 
நன்றி நன்றி தீபா மா💕💕💕😍😍😍😍

சிம்மன் இன்னும் நிறைய பண்ணுவான், சந்திரா நிலை 🙊🙊🙊🙊🙊
வெற்றி, நான் முன்பே சொன்னது போல, வேற மாதிரி முடிவு எடுப்பான் தீபா மா..

முத்து வடுகன் ப்ளானைத்தான் சிம்மன் முதலிலேயே கோடிட்டு காட்டினானே.. சந்திரா எடுக்கும் ஆக்ஷன் தான்.இனி சும்மா அதிரும்..

மதி முகம் பார்த்து அவன் நடப்பதும் அவனின் எண்ணம் போல அவள் எண்ணுவதும் தான்.. இன்று பகுதியின் ரசமான விஷயம்..

ஆதித்தா🥲🥲🥲🥲 அவன் மாற மாட்டான். தீபா மா.. கடேசி வரை இப்படித்தான் இருப்பான்.
 
தாமரை

தாமரை
இளவரசி, இளவரசன்னு சொல்றோம், அவங்க கிட்ட இருக்கிற உயரிய பண்பு, எல்லா உயிரையும் சமமா நினைக்கிற பண்பு தான். இந்த கருத்து போதும் நினைக்கிறேன்.

இனி நம்ம கதைக்கு வருவோம்.

என்ன சந்திராம்மா ரொம்ப பண்ற மா, காயம் கட்டு போட கைய பிடிக்க வந்தா நீயு டப்கனு கைய உதறர. சிம்மா, நீயு டோண்ட் ஓர்ரி. பாத்துக்கலாம் விடு. இப்ப பாரு, அவங்கப்பாட்ட உன்னய புகழ்ந்து சொல்லிட்டாங்கள.

ஹையோ, அப்பா ரவி உன் பையன கண்டிக்கிற எப்க்டெல்லாம் பத்தாதுப்பா, இன்னும் வேணும், இதுக்கும் மேல.

ஓரு ஜென்மமே இங்க தாங்க முடியல, டேய் உங்க லவ்ஸ்க்கு அளவே இல்லாம போச்சு.
நன்றி ஜோ மா..💝💝💝💕💕💕
அழகா சொல்லிட்டீங்க. சிம்மனாவது பாத்திரம் அறிஞ்சு போடுவான். சந்திரா.. ஹூம்.. எல்லா பக்கமும்.. அருள்மழை தான்😬😬😬😬

சிம்மன் சந்திரா அன்பு , சொல்லப்படும் நேரம் காலத்திற்கு காத்திட்டு இருக்கு. சிம்மன் நெருங்க அவங்க விலகுவாங்க. அவங்க நிலையும் பாவம் தானே. உணர்வுக்காக கொள்கையை மாற்றும் முடிவு.. அவங்க எடுக்க மாட்டாங்க. அதான் பிரச்சனை.😁😁😁

ஆஹாங்.. 💕💕💕💕💕 இதுக்கேவா.. இன்னும் ஆறு யூடிஸ் இது மட்டும் தான் இருக்கும் ஜோ மா.🙊🙊🙊🙊🙊. அட்ஜஸ்ட் கீஜியே😄😄😄😄😄😄
 
Top